Channel Avatar

Tamil Christianity social media 2.0 @UCpwHQfM0cDwgARPiVXV6TxQ@youtube.com

4K subscribers - no pronouns :c

Hello Everyone. This is Tamil Christianity social media 2 0


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Tamil Christianity social media 2.0
Posted 15 hours ago

May

0 - 0

Tamil Christianity social media 2.0
Posted 16 hours ago

Old messages ஆகிலும் புதுமை

0 - 0

Tamil Christianity social media 2.0
Posted 19 hours ago

போதகர் கருணாகரன் ஐயாவை சந்திதேன் நல்ல மனிதர் பண்பாளர் அன்பானவர் கிறிஸ்துவின் ஆவியுடையவராக கண்டேன்
கருணாகரன் ஐயா பெயரை கலங்கபடுத்தாதிங்க தகாத கமெண்ட் தகாதவைகள் கருத்தில் கொள்ளுங்கள்
யாரையும் இடரல் உண்டாக்காதிங்க நல்ல மனிதரை நோடிபோழுதில் கெட்டவனாக நம்முடைய வார்த்தைகளால் செய்து விடமுடியும் ஆகிலும் அதை செய்யாமல் இருந்தால் நல்ல மனிதர் மனிதர்களாவே பயணிப்பார்கள் எல்லாரும் வாழட்டும் உயரட்டும் என்று வாழ்த்துவோம் நேர்ல பார்க்காமல் ஒரு மனிதரை தவறாக சித்தரிக்காதிங்க அது பாவம் ஒரு ஊரிலே இரண்டு பேர் ரோட்டு ஒரமாக சென்றார்கள் ரோட்டின் நடவில் மண்புளு ஒன்று நகர்ந்து சென்றது இதை இரண்டு முடர்கள் வழிநேடுகே வருவோர் போவோரிடம் மண்பூளுவை நல்லபாம்பு என்று சொல்லி சொல்லியே போனார்கள் 5 கிழே மிட்டர் தள்ளி போவோரிடம் இரண்டு முடர்கள் மலைப்பாம்பு ஒன்று நகர்ந்து சென்றது படமெடுத்து ஆடியது என்று மண்பூளுவை மலைப்பாம்பு ஆக்கிவிட்டனர் அதேபோலவே போதகர் கருணாகரன் மேல் பொறாமை கொண்ட முடர்கள் வழிநேடுகே அவர் இப்படி அப்படி என்று ஆதாரமற்ற வதந்திகளை பரப்பி வருகிறார் வேலை வெட்டி இல்லாதவர்கள் சட்டம் ஒருபோதும் சும்மா இருக்காது வதந்திகளுக்கும் கெட்ட வாந்திகளுக்கும் தகுந்த தண்டனை நடவடிக்கைகள் பாயியும் என்பதை எச்சரிக்கைக்கிறேன்

0 - 0

Tamil Christianity social media 2.0
Posted 20 hours ago

Tyyyu

0 - 0

Tamil Christianity social media 2.0
Posted 1 day ago

⭐🌟🌟🌟

0 - 0

Tamil Christianity social media 2.0
Posted 1 day ago

youtube.com/shorts/VZUykRBjWL...



இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 376 (கற்பழிப்பு), 323 (தானாக முன்வந்து காயப்படுத்தியதற்கான தண்டனை) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்) ஆகியவற்றின் கீழ் தீர்க்கதரிசி (அதாவது, கள்ளத்தீர்க்கதரிசி) பஜிந்தர் சிங் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். கற்பனையாக, சுயமாகப் பிரசங்கிக்கும் இவர், ஜலந்தரில் உள்ள தாஜ்பூரில் தி சர்ச் ஆஃப் குளோரி அண்ட் விஸ்டம் மற்றும் மொஹாலியில் உள்ள மஜ்ரியில் மற்றொரு தேவாலயத்தை நடத்தி வருகிறார்.

இவன் ஒரு ஏமாற்றுப் பேர்வழி என்று அநேக விடியோ பதிவுகள் பலமுறை வெளியிட்டிருக்கிறேன். இன்று அனைத்தும் உண்மை என்று நிரூபணமாகி, நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

1 - 0

Tamil Christianity social media 2.0
Posted 1 day ago

குலதேய்வ வழிபாடு

0 - 0

Tamil Christianity social media 2.0
Posted 1 day ago

மே 1 ல் மிக பிரமாண்டமான தேவ அக்னிசபை சார்பாக திக்கற்ற ஊனமுற்றவர்களுக்கு உதவி அனைவரும் வாரீர் வாரீர் என்று கிறிஸ்துவின் நீமித்தமாக அழைக்கிறார் போதகர் கருணாகரன்

போதகர் தொடர்பு வேண்டிய தொலைபேசி எண் 95851 69762

பசியாய் இருந்தேன் ஆகாரம் தந்தீர்கள் வஸ்திரதில்லாதிருந்தேன் வஸ்திரம் கொடுத்திர்கள் சிறையில் இருந்தேன் பார்க்கவந்திர்கள் அந்நியராய் இருந்தேன் செர்த்துக்கொண்டிர்கள் இந்த சிறியவரில் ஒருவருக்கு எதை செய்கிரிர்களோ அது எனக்கே செய்தீர்கள் என்று படியும் 82 ம் சங்கீதம் த்திள் சொல்லப்படியாக தேவ அக்னிசபை செயல்படுகிறது தவறாமல் யாவரும் கலந்து கொண்டு தேவ ஆசிர்வாதத்தை பெற்று கொள்ளுங்கள் வருகிறவர்களுக்கு வாகனங்கள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது அசன சமபந்தி விருந்து ஆயத்தமாக்கபட்டுள்ளது வாரீர் வாரீர்

0 - 0

Tamil Christianity social media 2.0
Posted 2 days ago

Mohan c Lazarusயின் நவரச நடிப்பு

0 - 0

Tamil Christianity social media 2.0
Posted 3 days ago

👍

1 - 0