The Tamilco is an Infotainment Channel
உலகமெங்கும் உள்ள அன்பு தமிழ் சொந்தங்களுக்கு வணக்கம்.
கலை, அறிவியல், சமூகம், வரலாறு, அரசியல், பக்தி, சினிமா, விளையாட்டு சார்ந்த அனைத்து நிகழ்வுகளையும் வெளியிட தொடங்கப்பட்டதே இந்த சானல். தமிழ் சொந்தங்கள் சானலை subscribe செய்து தங்களின் பேராதரவை அளித்து எங்களது பயணத்தை வெற்றியடைய செய்ய வேண்டும். உங்களின் ஆதரவே எங்களின் வளர்ச்சி
காத்திருக்கிறோம் உங்களுடன் இணைந்து பணியாற்ற நன்றி... !