Channel Avatar

Mr Rishikesh @UCpBlhZbw43JvfbUlYksVb3g@youtube.com

5.5K subscribers - no pronouns :c

I am Mr Rishikesh from India. Here is the list of How many s


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Mr Rishikesh
Posted 1 month ago

Happy Independence Day! 🇮🇳

1 - 0

Mr Rishikesh
Posted 10 months ago

Hello, wonderful viewers! Wishing you all a joyous and radiant Diwali filled with light, love, and prosperity. May this festival of lights bring warmth to your hearts and homes. Happy Diwali!.

2 - 1

Mr Rishikesh
Posted 1 year ago

Happy New Year to All.

13 - 0

Mr Rishikesh
Posted 1 year ago

Amazing Life Story of James Cameron in Tamil

https://youtu.be/ZxlEvHN0zhs

10 - 0

Mr Rishikesh
Posted 2 years ago

Happy Independence Day to all viewers.
https://youtu.be/hvf1lxTuoh0

4 - 0

Mr Rishikesh
Posted 2 years ago

அனைத்து மக்களுக்கும் குடியரசு தின நல்வாழ்த்துக்கள்.
இன்று நான் உங்களிடம் ஒரு முக்கியமான செய்தியை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்டத் தியாகிகளில் மிகவும் முக்கியமானவர். ஏனெனில், ஆங்கிலேயர்களுக்கு எதிராக வித்தியாசமான போராட்டத்தை கையில் எடுத்தார் வ.உ.சிதம்பரம் பிள்ளை. பொருளாதார ரீதியாக ஆங்கிலேயர்களை முடக்க வேண்டும் என்பதற்காக அவர்களுக்கு எதிராக சுதேசி கப்பலை இயக்கி ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார் இந்த கப்பலோட்டிய தமிழன். அதனால் இவரை வியாபார ரீதியாக எதிர்கொள்ள திராணி இல்லாத ஆங்கிலேய அரசு இவர் தேச துரோகம் செய்துவிட்டார் என்று கூறி வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை சிறையில் அடைத்து செக்கிழுக்க வைப்பது, சவுக்கால் அடிப்பது போன்ற கொடுமைகளைச் செய்தது. மேலும், நாம் அறிந்திராத பல வியக்கவைக்கும் பிரம்மாண்டமான விஷயங்களை ஆங்கிலேயர்களுக்கு எதிராக வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் செய்திருக்கிறார்கள். எனவே, இவரின் வாழ்க்கை கதை ஒவ்வொரு மனிதனையும் எழுச்சியூட்ட கூடியதாகவும், மெய்சிலிர்க்க வைக்கக் கூடியதாகவும் இருக்கிறது.
https://youtu.be/seH8X4Fekr0

6 - 0

Mr Rishikesh
Posted 2 years ago

❤️Happy New Year to all people❤️

Who made January 1st the beginning of the year?

4 - 0