Channel Avatar

AARI Media @UCp1YoWF6Y1mOBA6CI97M7Qw@youtube.com

4.5K subscribers - no pronouns :c

Subscribe to AARI Media Channel for more videos : youtube.co

Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

AARI Media
Posted 9 months ago

May the festival of lights brighten your life with prosperity, and may the spirit of Deepavali fill your days with abundance and happiness. From all of us at AARI Media, Happy Deepavali! 🪔✨

2 - 0

AARI Media
Posted 1 year ago

Today's harvest from our terrace garden vlog videos full video will be published soon

2 - 0

AARI Media
Posted 1 year ago

Wish you all very very happy Deepavali friends...

6 - 0

AARI Media
Posted 2 years ago

Read The Amazing son in law story / The Charismatic Charlie Wade story in good English at arokyavazhkkai.blogspot.com/p/living-in-son-in-law…
this story is going more than 2000 chapters and it is Chinese origin. every day one or two latest chapter are updated by this blog/website...

1 - 0

AARI Media
Posted 3 years ago

நண்பர் ஒருவர் தனது இன்னொரு நண்பரை விருந்துக்கு அழைத்து தடபுடலாக விருந்து அளித்தார்.
விருந்து முடிந்ததும் தாம்பூலமும் அளித்தார்.

பின் விருந்து உண்டவரிடம் "தளிகை( சமையல் ) எப்படி இருந்தது "
என்று கேட்டார்.

அதற்கு அவர் சிரித்துக் கொண்டே

" கண்ணமுது கோவில் ,
கறியமுது விண்ணகர் ,
அன்னமுது வில்லிப் புத்தூர்
ஆனதே ,
எண்ணும் சாற்றமுது மல்லை ,
குழம்புமது குருகூர் ,
பருப்பதனில் திருமலையே , பார் "

என்றார்.

உடனே நமது நண்பர்
"ஆஹா நம் வீட்டுச் சமையல் திவ்ய தேசங்களுக்கு ஒப்பாக அருமையாக
இருக்கிறது என்று கூறி விட்டாரே "என்று
மிக மகிழ்ச்சி அடைந்தார்.

இருந்தாலும் அந்தப் பாடலின் உண்மைப் பொருள் அறிய விரும்பிய அவர்
இன்னொரு வைணவ நண்பரிடம் கேட்டார்.

இதோ அந்த வைணவ நண்பர் கூறிய
பொருள்.

கண்ணமுது என்றால் பாயசம்.
ஸ்ரீரங்கம் கோவிலில் பாயசம் மண்சட்டியில்தான் வைப்பார்களாம்.
அதனால் அடியில் சற்று அடிப் பிடித்து
இருக்குமாம். அது போல் நண்பர் வீட்டுப் பாயசமும் சற்று அடிப் பிடித்து
இருந்ததாம்.

கறியமுது என்றால் காய்கறிகள்.
விண்ணகரில் இருப்பவன் உப்பிலியப்பன். அவனுக்கு நைவேத்தியம் எல்லாமே உப்பில்லாப் பண்டம்தான்.
அதாவது கறியமுதில் உப்பில்லை
என்பதே கறியமுது விண்ணகர்.

அன்னமது வில்லிப் புத்தூர்.
ஸ்ரீ வில்லிப் புத்தூர் கோவிலில் அன்னம் குழைந்திருக்குமாம்.
அது போல் நண்பர் வீட்டு சாதம் குழைந்துள்ளது.

சாற்றமுது மல்லை.
மல்லை என்றால் கடல்.
கடல் நீர் உப்பு.
இங்கும் சாற்றமுது ( ரசம் .நீராகத்தானே இருக்கும் ).அதில் உப்பு அதிகம்.

குழம்பது குருகூர்.
குருகூர் என்றாலே புளி.
அதாவது குழம்பில் புளி அதிகம்.

பருப்பதில் திருமலை.
திருமலை எங்கும் கல்தான்.
இங்கும் பருப்பு முழுதும் கல்.

பாடல் எப்படி ?
குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக
கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள்.இதுதான் அக்கால மரபு.
இதைப் படித்ததும் எனக்கு மிகப் பிடித்தது.இதோ பகிர்ந்தேன் உங்களிடம்.

4 - 0

AARI Media
Posted 3 years ago

மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்:

1.பாத்ரூம் லைட் நிறுத்தாமல் வரும்போது,

2.துவட்டிய ஈர துண்டை அப்படியே பெட்ல போடும்போது,

3.சாப்பிட்ட தட்டுல இருக்கிற வேஸ்ட்டை டஸ்ட் பின்ல போடாம அப்படியே சிங்க்ல போடும்போது,

4.அவங்க ஏதாவது தீவிரமா நம்மகிட்ட பேசிக்கிட்டே இருக்கும் போது நாம‌‌ மொபைல் நோண்டிட்டுருக்கும் சமயம்.. நான் சொன்னது காதுல விழுந்துச்சான்னு கேட்டா "காது கேட்டுக்கிட்டு தானே இருக்கு நீ பேசுன்னு" புது விளக்கம் சொல்லும்போது,

5.எவ்வளவு ருசியா சமைச்சாலும் வாய் திறந்து பாராட்ட மனசு வராம ஓட்டலில் மாஸ்டரை பாராட்டும்போது..

6.மனைவிக்கு அவங்க அப்பாவை தான் பிடிக்கும்ன்னு தெரிஞ்சும் கரெக்டா சண்டையில "உங்கப்பன் இருக்கானேன்னு" அந்த ஆளை தேவை இல்லாமல் இழக்கும்போது,

7.வெளியூர் பயணம் எங்கேயாவது போனா கரெக்டா நாம போய் சேர்ந்துட்டேன்னு டைமுக்கு போன்ல சொல்லாம, பொண்டாட்டியை தவியாய் தவிக்க விடும்போது,

8.எவ்வளவு சொன்னாலும் பூம் பூம் மாடு மாதிரி தலையை ஆட்டிக்கிட்டு சொல்ல வந்த விஷயத்தை புரிஞ்சிக்காம சொதப்பும்போது,..

9.காலையிலிருந்து "தேமேன்னு" வீட்ல இருக்கிறவளை நாம ஆபீஸ் விட்டு வந்ததும் கண்டுக்காம, டிவி முன்னாடியே விழுந்து கிடக்கும்போது,

10.வாரம் முழுக்க வீட்ல அடைஞ்சி கிடைக்கின்றவளை ஞாயித்துகிழமை அன்றைக்காவது வெளிய கூட்டிகிட்டு போகாம ரெஸ்ட் எடுக்கணுமுன்னு சொல்றது அல்லது அன்னிக்கும் முக்கியமான மீட்டிங் இருக்குன்னு ஓடும் போது,

11.பக்கத்து வீட்டுல இருக்கிற பொம்பளைங்களுக்கு எந்த வேலையாக இருந்தாலும் ஓடி ஓடி போய் உதவி செஞ்சு வழியும்போது,

12. பசங்களுக்கு ஹோம் ஒர்க் சொல்லி கொடுக்காம நைசா அவங்க தலையிலேயே கட்டும்போது,

13.ஆறு மணிக்கு கிளம்ப வேண்டிய இடத்துக்கு அஞ்சு மணிக்கே கிளம்பி உட்கார்ந்து கிட்டு ‌
சீக்கிரம் சீக்கிரம் னு உயிரை வாங்கும்போது,

14.ஊர்ல இருக்கற பொண்ணுங்க எல்லாம் அழகி மாதிரியும் அவளை மட்டும் ஒரு ஜந்து மாதிரி பார்க்கும்போது,

15."என் பொண்டாட்டி வாயே திறந்தாளே மூடமாட்டா, அவ இருக்காளே" ன்னு வெளிய விட்டு கொடுக்கும்போது,

16."மாமா இந்த புடவை நல்லா இருக்கான்னு கேக்கும்போது" அழகை கண்டுக்காம
உதாசீனபடுத்தும்போது....

இதையெல்லாம் மீறி உங்க அனுபவத்துல உள்ளதை கமெண்டுல சொன்னா பொண்டாட்டிகிட்ட சண்டை இடாமல் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சிகரமாக வாழ்வது எப்படின்னு ஆண்கள் எல்லாருமே தெரிஞ்சிக்கலாம்... இது ஆண்களுக்கான ஒரு விழிப்புணர்வு பதிவு....

3 - 0

எங்க வீட்டுக்கு பக்கத்துல உள்ள ஒருத்தரை கொஞ்ச நாளாக பார்க்க முடியலை. ஒருவேளை கொரோனா வோனு சந்தேகத்திலேயே அவர் வீட்டுக் கதவ போய் மெதுவாகத் தட்டினேன்.

அவரே கதவை திறந்தார். பார்த்தா கால்ல ஒரு மாவுக்கட்டு, என்ன ஆனதுன்னு ஒரு பதட்டத்துடன் நான் கேட்க. அவரோ ரொம்ப கூலாக, உங்கள்ட்ட மறச்சி என்னாவப் போகுது.

நீங்க நெனைக்குற மாதிரி பெருசா ஒன்னும் நடக்கல, 15 நாள் லாக்டவுன்னு சொன்னவுடனே, ஆபீஸ்லேர்ந்தே நேரா நம்ப ஜிம்கானா கிளீனிக்குப் போய் முழங்கால் ரொம்ப வலிக்குதுன்னு சொல்லி, சின்னதா ஒரு மாவுகட்டு போட்டுவுடச் சொன்னேன். போட்டுவுட்டாங்க.

வீட்ல மனைவிகிட்டே சொன்னேன். வண்டில வரும்போது நாய் ஒன்னு குறுக்கால வந்துடுச்சி. கீழே விழுந்ததுல லேசா கிராக் ஆயிடுச்சு, அதான் இந்த மாவுகட்டுன்னு சொன்னேன். அவளும் நல்லா ரெஸ்ட் எடுங்கன்னு சொல்லிட்டா?

இல்லைன்னா எம்மனைவி எல்லா வீட்டு வேலையையும் இடுப்பு வலிக்க என்ன செய்யச் சொல்லிட்டு அவ ரொம்ப சந்தோசமா சீரியல் பார்த்துட்டு இருந்திருப்பா. ஏதோ கடவுள் புண்ணியத்துல இந்த லாக்டவுன சந்தோசமா ஓட்டிட்டேன்.

சார் நீங்க ரொம்ப சுயநலவாதி !
ஒருவார்த்தை என்கிட்டயேயும் இத அன்னைக்கே சொல்லிருக்கக் கூடாது?
😂😂😂😃🧘‍♂️
#fun #joke #wife

6 - 2

AARI Media
Posted 3 years ago

*இனிக்கும் 10 பொய்கள்:

டீக்கடைகாரர் :
இப்ப போட்ட வடைதான் சார்...

_மெடிக்கல் ஷாப்காரர் :_
பேரு தான் வேற, அதவிட இது நல்ல மருந்து சார்...

_ரியல் எஸ்டேட் பிஸினஸ் மேன் :_ பத்தடி ஆழத்துல நல்ல தண்ணி, பக்கத்துல ரிங்ரோடு, ஐ டி பார்க் வருது சார்...

_காய்கறி கடைக்காரர் :_
காலைல பறிச்சது/வந்தது சார்...

_சேல்ஸ் ரெப் :_
இன்னியோட இந்த ஆஃப்பர் முடியுதுசார்...

_கண்டக்டர் :_
வழில எங்கயும் நிக்காது சார்.. பாயின்ட் டூ பாயின்ட் சார்...

_பள்ளிக்குழந்தை :_
வயிறு வலிக்குற மாதிரி இருக்கும்மா...

நண்பன் :
கண்டிப்பா ட்ரீட் வைக்குறேன்டா...

_கணவன் மனைவியிடம் :_
உன் சமையல் சூப்பரா இருக்கு...

_கடைசியா... உலகையையே மெய்சிலிர்க்க வைப்பது..._

_மனைவி கணவனிடம் :_
உங்களிடம் ஒரு வார்த்தை சொல்லிட்டு செய்யலாம்னு... #fun #jokes #best #aarimedia

4 - 0

AARI Media
Posted 3 years ago

Veerayuga nayagan Velpari Tamil audiobook historic novel

1 - 0