Personal Consultation - 8148103351 (whatasapp msg)
Making Law simple ,so people can live Stronger 💪 and Smarter 🤓
I am AIBE Registered Advocate.
இந்த சேனல் மூலமாக அனைத்துவிதமான சட்டம் சார்ந்த விளக்கங்களும், வழக்குகளுக்கு ஆலோசனைகள் வழங்குவதும், சந்தேகங்களுக்கு தீர்வு அளிப்பதும் மற்றும் நம் அன்றாட வாழ்வில் எழும் சிவில் மற்றும் குற்றவியல் பிரச்சனைகளுக்கான உரிய தீர்வுகளை வழங்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது.
இந்த சேனலில் வழங்கப்படும் தகவல்கள் கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே, எந்தவொரு சட்டத் தீர்மானத்தையும் எடுப்பதற்கு முன்பு உங்கள் வழக்கறிஞருடன் ஆலோசிக்கவும்.
This channel was created with the purpose of providing explanations related to all types of laws, offering advice for cases, resolving doubts, and providing appropriate solutions for civil and criminal issues that arise in our daily lives.
Information provided this channel is for educational and awareness purpose and before making any legal decision please consult with a professional advocate.
2 June 2025