in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
கொண்டைக்கடலை வச்சு சூப்பர் ஸ்நாக்ஸ் இப்படி செஞ்சு பாருங்க. அசந்து போவாங்க. #healthysnacksforkids #vadaisnacks #healthyrecipes #snacksrecipe #teatimesnacks #eveningsnacksrecipe #snackstime
2 - 0
அவசரமான காலை டிபனுக்கு இப்படி செஞ்சு அசத்துங்க. 1 கப் அவல் இருந்தா போதும். காலை உணவு ரெடி. #breakfastideas #healthybreakfast #tiffinrecipe #flattenedrice #poha #aval #instantbreakfastrecipes #cookingathome #cookingtime
1 - 0
மட்டன் பிரியாணி இப்படி செஞ்சா கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க அவ்ளோ டேஸ்டா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க. #muttonbiryani #muttonrecipes #SundaySpecial #biryanilove #biryanilovers #nonvegrecipe #cookingtime #cookingathome #muttonlovers
0 - 0
கோலி இட்லி செஞ்சு இருக்கீங்களா? இப்படி செஞ்சா குழந்தைகள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. செம்ம டேஸ்டா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க. #idlirecipe #breakfastideas #breakfastrecipes #dinnerideas #dinnerrecipes #cookingtime #cookingathome
1 - 0
சுவையான அடை தோசை செய்யணுமா? இப்படி செஞ்சு பாருங்க. செம்ம டேஸ்டா இருக்கும். #breakfast #breakfastideas #DosaChallenge #adaidosa #tiffinrecipesforkids #cookingtime #cookingathome #dosarecipe
1 - 0
சர்க்கரைப் பொங்கல் குக்கரில் ரொம்ப சுலபமா இப்படி செஞ்சு பாருங்க. சுவை அருமையா இருக்கும். #Pongal2025 #pongal #pongalfestival #pongalcelebration #cooking #sweets
0 - 0
திருவாதிரை ஸ்பெஷல் களி இப்படி செஞ்சு பாருங்க. ரொம்ப ஈஸியா குக்கர்ல செய்யலாம். #cookingathome #cookingvideo #thiruvathirakali #thiruvathirai #traditionalfood #cookingtime
0 - 0
இது தெரிஞ்சா இனி கடையில் வாங்கமாட்டிங்க. மொறு மொறு உருளைக்கிழங்கு குச்சி சிப்ஸ். ட்ரை பண்ணி பாருங்க. செம்ம டேஸ்டா இருக்கும். #Snacks #healthysnacks #potatorecipes #potatosnacks #healthylifestyle #healthyfood #cookingvideo
0 - 0
இனி கடையில் வாங்க தேவையில்லை. குட்டிஸ்க்கு பிடிச்ச ஸ்வீட் பாப்கார்ன் வீட்டிலேயே செஞ்சு குடுங்க. செம்ம டேஸ்டா இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க. #popcorn #snacktime #healthylifestyle #healthysnacks #caramelpopcorn #cookingvideo #cookingathome #cookinghacks
0 - 0
Hi, Deiva's nalabagam is all about Indian Recipes. You'll find all delicious food recipe making videos in our channel. Subscribe to our channel to see more breakfast, lunch, dinner, sweets, snacks, soup, biriyani, drinks and more delicious quick and east recipes.
If you have any doubts related to cooking and my videos, feel free to contact to this id : deivanalabagam@gmail.com
Your feedbacks are welcome :)