செய்யும் தொழிலே தெய்வம்/ நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம் இது Bike Repairs தமிழ் youtube சேனல் நமது சேனலில் பைக் பற்றிய தொழில் நுட்பம் மற்றும் சந்தேகங்களுக்காக துவங்கப்பட்டது நன்பர்கள் தங்களது கருத்துக்களை இதில் (பதிவிடலாம்) கேட்கலாம் தொடர்ந்து எங்களுக்கு உங்கள் அனைவரின ஆதரவும் தேவை என்பதை இந்த தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறோம் /உழைத்து வாழவேண்டும் பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே/ எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே நன்றி நன்பர்களே