💪🏻 வெற்றிக்கு முன்னாடி போகாத 🏃🏻
👉🏻உனக்கு புடிச்ச தொழிலை தேர்ந்தெடுத்து
🏃🏻அதில உன் திறமையை வளர்த்துக்கோ 🕺🏻
வெற்றி உன் பின்னால் வரும்🏃🏻🪂
💞வாழ்க்கைல இழக்க கூடாதது
ரெண்டு விஷயம்
❣️உனக்கு உயிர் கொடுத்த
அப்பா அம்மா 👪
உனக்காக உயிரையே கொடுக்குற
நல்ல நண்பன்👬🏻🫂
💪🏻ஒருத்தன் வரனும்னு 🙏🏻ஆண்டவன் முடிவு
பண்ணிட்டான்னு வச்சுக்கோயேன்
நீ என்னதான் Gate-அ சாத்தி தாப்பழ இழுத்து
🔒பூட்டு போட்டாலும் பூட்டு 🔓Lockஆவாது
ஏன்னா சாவி அவன்கிட்ட இருக்கு🔑
👉🏻🧑🏻🎤இந்த எடத்துக்கு நான் ரொம்ப
💪🏻கஷ்டப்பட்டு வந்துருக்கேன்
என்னை தேடி வரவங்களுக்கு
🤝🏻எறங்கி செய்யுவேன்
முடிஞ்சா நீயும் எறங்கு இல்லை
நான் ஏறி 👣 மிதிச்சுட்டு
போயிட்டே இருப்பேன்✍🏻