in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
அனைவருக்கும் வணக்கம் வருகின்ற 14-ஆம் தேதி அக்டோப
ர் மாதம் கோவை கருமத்தம்பட்டி சங்கமம் கலைக்குழுவின் 6-வது வள்ளி கும்மி மற்றும் 2வது கம்பதாட்டம் அரங்கேற்ற விழாவிற்கு அன்புடன் அழைக்கிறோம்..
இடம்: காமாட்சி அம்மன் கோவில் மைதானம், சுண்டக்காமுத்தூர்
நன்றி...
2 - 0