தமிழ் மொழி, சமூகம், அரசியல், விவசாயம், கலாச்சாரம் குறிப்பாக பண்பாடு சார்ந்த பல்வேறு பரிமாணங்களில் உரையாடும், திறனாய்வு செய்யும் ஊடகம். கவனிக்கப்படாத மக்கள் பிரச்சனைகள், பகுப்பாய்வுகள், அறிவுசார் நேர்காணல்கள் என பல்வேறு வகைப்பட்ட நிகழ்ச்சிகள் உங்களுக்காக காத்திருக்கிறது... சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள். தொடர்ந்து உரையாடுவோம்... களமாடுவோம்.
மகிழ்நன்