in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
vengai karuppaiya nadagam / vpk karuppaiya pandisamy nadagam 2023 / வேங்கை கருப்பையா நாடகம் / வேங்கை VP.கருப்பையாவின் ஸ்ரீ.பாண்டிச்சாமி புரான நாடகம்
1 - 0
இந்த ஆண்டு மேலும் உங்களுக்கு மிகசிறந்த ஒரு ஆண்டாக அமைய வாழ்த்துகிறேன். இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 2023
0 - 0
கண்டகத்தரி மூலிகை பயன்கள்.
கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான கண்டங்கத்திரி இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை.
செடி முழுவதும் முட்கள் இருக்கும். இதன் பூக்கள் நீல நிறத்தில் பூக்கும். சிறிய கத்தரிக்காய் வடிவிலான காய் காய்க்கும். பழுத்ததும் மஞ்சள் நிறமாக இருக்கும். கத்தரிக்காய் வகைகளில் ஒன்றான இதன் இலை, பூ, காய், பழம், விதை, பட்டை, வேர் என ஒவ்வொன்றும் மருத்துவ குணம் உடையவை.
பழத்தை உணவாக எடுத்துக் கொண்டால் ரத்த அழுத்தம் சீராகும். கண்டங்கத்திரி பழத்தை உலர்த்தி, நெருப்பில் சுட்டு, பொடியாக்கி, ஆடாதோடை இலைகளில் வைத்துச் சுருட்டு போலச் செய்து புகை பிடிக்க பல்வலி, பல் கூச்சம் தீரும். கண்டங்கத்தரி பழங்கள் மற்றும் தண்டுகள் நுண்ணுயிர்களை எதிர்க்கும் மருத்துவ பண்பு கொண்டவை. கண்டங்கத்திரி இலையை இடித்து சாறு எடுத்து அதனுடன் சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி தலைவலி, வாத நோய்களுக்கு பூசி வர குணம் கிடைக்கும்.
1 - 0
"VKS DIGITAL LIBRARY" சேனலிற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்!!
எங்களுடைய சேனலில் மனிதனும் மருத்துவமும் பற்றியும், கால்நடை வளர்ப்பு மற்றும் விற்பனை பற்றியும் , நான் படித்து புரிந்ததையும் , கற்று தெரிந்ததையும் உங்களிடம் பகிர்ந்துகொள்ள உள்ளோம்.
எங்களுடைய பதிவு உங்களுக்கு புடித்திருந்தால் அல்லது பயனுள்ளதாக இருந்தால் Share , Like , Comment மற்றும் Subscribe செய்து, எங்களை ஊக்கப்படுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
youtube.com/channel/UCn4E02nSWURDsXb0mD2kPfQ?sub_c…
"தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு."
"Thottanaith Thoorum Manarkeni Maandharkkuk
Katranaith Thoorum Arivu"
மேல் குறுப்பிட்ட குறளுக்கு ஏற்ப எங்களுடைய "VKS DIGITAL LIBRARY" படிக்க படிக்க நல்ல அறிவு வளரும்.
இது ஒரு இணையதள நூலகம்.
எங்களுடைய நோக்கம் "Disease Disappear" , அதாவது நோயில்லா வாழ்வுக்கு வழி கண்டறிய உதவுவது.
Contact Detail:
Telegram: t.me/vksdigitallibrary
Whatsapp: 9944281552
Manapparai
நன்றி வணக்கம் !!!
#vksdigitallibrary
VKS DIGITAL LIBRARY