அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்...)
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்.....
Welcome to my channel " LEARN ISLAM 360 தமிழ்"
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"என்னிடமிருந்து ஒரே ஒரு செய்தி கிடைத்தாலும் சரி அதை( பிறருக்கு) எடுத்துரையுங்கள்".
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின்
அம்ர் (ரலி).
நூல் : புகாரி (3461)
"எவரேனும் ஒரு நன்மையான காரியத்திற்கு சிபாரிசு செய்தால் அதில் அவருக்கு ஒரு பங்கு உண்டு".
திருக்குர்ஆன் [4.85]
By special best Islamic scholers speeches
Moulavi Abdul basith Bukhari
Mufaris Thajudeen Rashadi
Abdul Hameed sharaee