Channel Avatar

Moulana sathik hazrath @UClrmyd2udK6BHhbQ9LeTcEg@youtube.com

3K subscribers - no pronouns :c

நாமக்கல் பேட்டை பள்ளி அஞ்சுமனே இஸ்லாமியா ஜாமியா மஸ்ஜீத் பேஷ்


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Moulana sathik hazrath
Posted 3 months ago

நாமக்கல் பேட்டை மர்கஸ் அஞ்சுமனே இஸ்லாமிய ஜாமியா மஸ்ஜிதின் தலைமை இமாம் மௌலானா G.சாதிக் பாட்ஷா காஸிமி ஹஜ்ரத் அவர்கள் தமிழ்நாடு அரசால் நாமக்கல் மாவட்ட அரசு காஜியாக நியமிக்கபட்ட அரசாணையை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் Dr. உமா அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்டார். ‪@moulanasathikhazrath7980‬

33 - 1

Moulana sathik hazrath
Posted 3 months ago

❤️❤️❤️நாமக்கல் மாவட்ட தமிழக அரசு காஜியாக மௌலானா சாதிக் காஸிமி ஹஜ்ரத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்... அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்☝️☝️☝️

‪@moulanasathikhazrath7980‬

13 - 6

Moulana sathik hazrath
Posted 6 months ago

அலியாரின் வீரம்,, அலியாரின் விவேகம்,, அலியாரின் அறிவு,, அலியாரின் பணிவு,, அவசியம் கேட்கமல் இருக்காதீர்கள் அலியாரை பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள் ‪@moulanasathikhazrath7980‬ ‪@aliahamedrashadi‬

1 - 0