𝐕𝐞𝐝𝐚𝐧𝐭𝐮 𝐕𝐢𝐝𝐲𝐚 𝐔𝐭𝐬𝐚𝐯 𝟐𝟎𝟐𝟒👉 youtu.be/LbWmhdc9otM
Welcome to 𝐕𝐞𝐝𝐚𝐧𝐭𝐮 𝐍𝐄𝐄𝐓 𝐕𝐚𝐚𝐭𝐡𝐢, உங்களுடைய NEET UG தேர்வுக்கு தேவைப்படுகின்ற அனைத்து விஷயங்களும் சந்தேகங்களும் தமிழ் மொழியில் கிடைக்கக் கூடிய ஒரே சிறந்த இடம், “𝐕𝐞𝐝𝐚𝐧𝐭𝐮 𝐍𝐄𝐄𝐓 𝐕𝐚𝐚𝐭𝐡𝐢” .
NEET exam மற்றும் எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் பணிப்புரிய விரும்பும் தமிழ் பேசும் மாணவர்களுக்காக, தமிழ் மொழியில் தரமான கல்வியையும், சிறந்த வழிகாட்டுதல்களையும் வழங்கிட எங்களை அர்ப்பணிக்கின்றோம்.
𝐌𝐚𝐬𝐭𝐞𝐫 𝐓𝐞𝐚𝐜𝐡𝐞𝐫 𝐢𝐬 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮'𝐬 𝐦𝐨𝐬𝐭 𝐟𝐚𝐯𝐨𝐫𝐢𝐭𝐞 🔥 𝐒𝐡𝐢𝐦𝐨𝐧 𝐉𝐨𝐬𝐞𝐩𝐡 𝐒𝐢𝐫. 𝐇𝐞 𝐡𝐚𝐬 𝐠𝐫𝐚𝐝𝐮𝐚𝐭𝐞𝐝 𝐟𝐫𝐨𝐦 𝐈𝐈𝐓 𝐌𝐚𝐝𝐫𝐚𝐬 𝐚𝐧𝐝 𝐢𝐬 𝐚 𝐊𝐕𝐏𝐘 𝐒𝐜𝐡𝐨𝐥𝐚𝐫 (𝐉𝐄𝐄 𝐌𝐚𝐢𝐧 𝐓𝐚𝐦𝐢𝐥 𝐍𝐚𝐝𝐮 𝐒𝐭𝐚𝐭𝐞 𝐑𝐚𝐧𝐤 𝟓). எங்கள் YouTube சேனல் மூலம், பாட விளக்கங்கள், தீர்க்கப்பட்ட எடுத்துக்காட்டுகள், டிப்ஸ், பயிற்சி கேள்விகள், கடந்த ஆண்டு NEET தேர்வு கேள்விகள் மற்றும் பதில்கள் என பலதரப்பட்ட கல்வி வீடியோக்களை வழங்குகிறோம். நீங்கள் சிறந்த வழிகாட்டுதலைத் தேடும் NEET ஆர்வலராக இருந்தாலும் அல்லது Biology, Physics மற்றும் Chemistry ஆகியவற்றில் உங்கள் புரிதலை மேம்படுத்த விரும்பினாலும், 𝐕𝐞𝐝𝐚𝐧𝐭𝐮 𝐍𝐄𝐄𝐓 𝐕𝐚𝐚𝐭𝐡𝐢 இங்கே உள்ளது.