ஒன்று அரை ஆண்டுகளுக்குப் பின் என் செல்ல மகன் பிறந்தான். என் பையன் பிறந்த தேதி. 18.05.2023 வியாழக்கிழமை அன்று பிறந்தான்.
இந்த YOUTUBE பல ஆண்டுகளுக்கு பின்னால் நான் என் மகனுக்கு கொடுக்கும் பரிசாக அமையும்.இந்த சேனல் என் மகன் குழந்தையில் இருந்து பெரியவனாக ஆகும் வரை அவன் செய்த அனைத்து செயல்களையும் பதிவு செய்ய பட உள்ளேன்.
ஒவ்வொரு வீடியோவும் ஏதாவது ஒரு வகையில் உங்களுக்கு பயன் பெரும்.
அதனால் இந்த YOUTUBE CHANNEL Subscribe செய்து ஆதரவு தாருங்கள்.
🙏 Subscribe 🙏
***************
After one and a half years my darling son was born. My son's date of birth. Born on 18.05.2023 Thursday.
This YOUTUBE will be my gift to my son after many years. This channel will record all the activities of my son from childhood to adulthood.
Every video will benefit you in some way.
So support this YOUTUBE CHANNEL by SUBSCRIBE.
🙏 Subscribe 🙏
***************