இந்த you tube channel விவசாயிகளின் பயிர் சாகுபடி அதிகரிக்க மகசூலை பெருக்க இயற்கை முறையில் விவசாயம் செய்வது இயற்கை மருந்து பயன்படுத்தி மகசூல் அதிக படுத்தும் முறை இயற்கை மருந்துகளை பயன்படுத்தி பூச்சிகளை கட்டுப்படுத்துதல் மகசூல் அதிகரித்தல் படித்த ஆண் பெண் அனைவரும் இயற்கை விவசாயம் செய்வதற்கு முன்வர இந்த சேனல் விரும்புகிறது.