in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
உங்களை அதிசயமாய் நடத்திவந்த உங்கள் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தைத் துதிப்பீர்கள்; யோவேல் 2.26
#decemberpromiseword #jesus #bibletruth #tamilchristiansong #tamilchristianworship #tamilchristianquotes #jesus #merrychristmas #happynewyear2023
313 - 3
நீ உன் அருவருப்புகளை என் பார்வையினின்று அகற்றிவிட்டால், நீ இனி அலைந்து திரிவதில்லை. எரேமியா 4.1 #decemberpromiseword #jesus #bibletruth #tamilchristiansong #tamilchristianworship #tamilchristianquotes #jesus #merrychristmas #happynewyear2023
317 - 3
Merry Christmas இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். லூக்கா 2:11 #decemberpromiseword #jesus #bibletruth #tamilchristiansong #tamilchristianworship #tamilchristianquotes #jesus #merrychristmas #happynewyear2023
201 - 1
தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். பிலிப்பியர் 2:7 #decemberpromiseword #jesus #bibletruth #tamilchristiansong #tamilchristianworship #tamilchristianquotes #jesus #merrychristmas #happynewyear2023
220 - 5
மனுஷகுமாரன் கெட்டுப்போனதை இரட்சிக்க வந்தார். மத்தேயு 18:11 #decemberpromiseword #jesus #bibletruth #tamilchristiansong #tamilchristianworship #tamilchristianquotes #jesus #merrychristmas #happynewyear2023
253 - 2
உனக்குச் சந்தோஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும், லூக்கா 1:14 #decemberpromiseword #jesus #bibletruth #tamilchristiansong #tamilchristianworship #tamilchristianquotes #jesus #merrychristmas #happynewyear2023
268 - 7
தேவன் அருளிய சொல்லிமுடியாத ஈவுக்காக அவருக்கு ஸ்தோத்திரம். 2 கொரிந்தியர் 9:15 #decemberpromiseword #jesus #bibletruth #tamilchristiansong #tamilchristianworship #tamilchristianquotes #jesus #merrychristmas #happynewyear2023
238 - 4
பிதாவானவர் குமாரனை உலகரட்சகராக அனுப்பினாரென்று நாங்கள் கண்டு சாட்சியிடுகிறோம். 1 யோவான் 4.14 #decemberpromiseword #jesus #bibletruth #tamilchristiansong #tamilchristianworship #tamilchristianquotes #jesus #merrychristmas #happynewyear2023
178 - 2
நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது; யாக்கோபு 1.17 #decemberpromiseword #jesus #bibletruth #tamilchristiansong #tamilchristianworship #tamilchristianquotes #jesus #merrychristmas #happynewyear2023
224 - 3
Welcome to Juvitor Tamil Christian Channel
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துகள். எங்களது சேனலில்
தினசரி வசனம், மிஷினரி வாழ்க்கை வரலாறு, வேதபாடம், வேத தியானங்கள் மற்றும் கிறிஸ்தவம் சம்மந்தமான வேதாகமம் சார்ந்த பதிவுகளை பதிவிடுகிறோம். உங்களின் ஆதரவிற்கு நன்றி.
Juvitor என்றால்
Jesus Uplifts Virtuous Individuals, Transforming Our Reality
இயேசு நல்லொழுக்கமுள்ள நபர்களை உயர்த்தி , நம் யதார்த்த நிலையை ஆசீர்வாதமாக மாற்றுகிறார் என்று அர்த்தம்.
#biblestudy #jesus #devotional #bibledevotion #jesuschrist #dailybibleverse #dailydevotional #jesuscalls #jesusredeems
எங்களது WhatsApp சேனலில் இணையுங்கள்
whatsapp.com/channel/0029VaF3q2BIXnlknCdeo31L
எங்களது மொபைல் செயலிகளினைப் பதிவிறக்க,
Status App:
Android: play.google.com/store/apps/details?id=status.juvit…
Android: play.google.com/store/apps/details?id=com.juvitor.…
IOS: apps.apple.com/sg/app/juvitor/id1409498603