YouTube சேனலுக்கு வந்த நோக்கம் என்ன வென்றால் பொழுது போக்குக்கு இல்லை மக்களே என் குடும்ப சூழ்நிலை காரணமாக தான் என் கணவருக்கு எதால் என்னால் முடிந்த உதவி செய்யலாமே என்றுதான் நான் YouTube channel ஆரம்பித்தேன் மக்களே என்னால் முடிந்த அளவு நீங்கல் பார்த்து மகிலும்படி videos எல்லாம் போடுறேன் மக்களாகிய நிங்கள் எனக்கு சப்போட்டு பண்ணுங்க மக்களே நன்றி மக்களே வாழ்க வளமுடன் ஓம் முருகா சரணம் சரணம் சரணம் 🦚🦚🦚🦚🦚🦚🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏