வணக்கம் 🙌
வாழிய தமிழ்
இணையற்ற இணைய உலகில் இன்னொரு இணைப்பாய் அழகுராஜா (நானாக சூட்டிய பெயர்)
நல்ல உள்ளங்களின் கனவுகள்,முயற்சிகள்,சுயநலமின்மையால் உருவான இணையத்தில் மேலும் நல்லது கெட்டது அறிந்து,பகிர்ந்து,கலந்தாலோசித்து,முந்தைய தலைமுறையினர் முடியாமல் விட்டதற்கும்,அடுத்த தலைமுறைகளுக்கும் உலகிற்கு நல்லதாய் செய்ய நற்வழி பயணம்
மேலும் என்னை தொடர்புக்கொள்ள முகநூல் வரலாம்
தமிழ் போல நிலைத்து வாழ்க இம்மானுடம்,பல்லுயிர்கள்,இயற்கை தாயின் அரவணைப்போடு
Greetings
Long live Tamil
In the limitless Internet,another inclusion as I,Azhagu Raja (nick name made myself)
By the great hearts,with their dreams,efforts,selfless,this Internet is created,And to learn,share,discuss the good bad things,to do what the elder generation couldn't & for the future generations to make the world better,as this journey
To contact me,by via Facebook(which i mostly use)
Live Long as Tamil,this humanity,all beings,w/ Mother Nature's Grace
நல்லதே நடக்கும் All will be well 😃🌟✨🌙🙇👸👵👴👶👫🐱🐶🐘🐬💐🌏🏠🙌
17.03.2023 08:17 pm ist