Ph.No. +91 944337-4391
நேரடி ஸ்டீல் டோர், விண்டோ & சேப்டி லாக்கர் விற்பணையகம்.
புதிதாக வீடு கட்டும் நண்பர்கள் உங்கள் கனவு இல்லத்தை பாதுகாப்பான இல்லமாக்க எங்களிடம் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய Wooden Style Multi Lock Security கதவுகள் எங்களிடம் உள்ளது ..
இந்த கதவு (DOORS) ஜேர்மன் நாட்டின் வடிவமைப்புடன் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியாவில் விற்பனை செய்யபடுகிறது .
இந்த கதவு முழுவதும் பாதுகாப்பான முறையில் வடிவமைக்க பட்டுள்ளது .( Security System with fire Proof)
இந்த கதவை ஒரு சாவியை கொண்டு லாக் செய்யும் போது 11 இடங்களில் லாக் ஆகும் .(Single Key with 11 Point Locking System)
இந்த கதவை பார்க்கும் போதும் தட்டி பார்க்கும் போதும் மரத்தால் ஆன கதவை போன்றே நீங்கள் உணருவீர்கள் ..(Feel Like Wood)
இந்த கதவு அதிகமான மாடல்களிலும் உங்கள் விருப்பத்திற்கேற்ற அளவுகளிலும் கிடைக்கும்(Available in Different Models and Different Sizes)