Purpose and focus of this channel is to share information and knowledge about banking and personal finance that is useful and helpful to common persons.
I am Ranga Rao, a retired General Manager of Reserve Bank of India (RBI) with over 30 years of experience.
Comments and suggestions are welcomed whole - heartedly.
Regards,
Ranga Rao
வணக்கம்!
ஒரு சாமானியருக்கு வங்கி மற்றும் நிதியியல் பற்றிய தேவையான, பயனுள்ள தகவல்களை பகிர்ந்துகொள்வதே இந்த YouTube சானலின் நோக்கம்.
என் பெயர் ரங்கா ராவ். இந்திய ரிசர்வ் வங்கியில் முப்பது வருடத்துக்கு மேல் பணியாற்றி, பொது மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவன்.
உங்கள் மதிப்பான கருத்துக்களையும், விமரிசனங்களையும் மனதார வரவேற்கிறேன்.
நன்றியுடன்,
ரங்கா ராவ்