Channel Avatar

TAMIL CHRISTIAN 101 @UCk6kPqqPAQUM-K94t-4uHIA@youtube.com

9.7K subscribers - no pronouns :c

To know more about our ministry visit : Please Like & Share


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

TAMIL CHRISTIAN 101
Posted 4 months ago

சோதனைகளும் வேதனைகளும் வரும்போதுதான் இருதயத்தின் பெருமை குணமாகிறது.

28 - 2

TAMIL CHRISTIAN 101
Posted 4 months ago

திருச்சபையானது மேம்பட்ட முறைகளை தேடுகிறது. திருவுள்ளமோ மேம்பட்ட மனிதரைத் தேடுகிறது.

24 - 0

TAMIL CHRISTIAN 101
Posted 4 months ago

உப்பெடுக்க போனால் உப்பாயிரு. விளக்கெடுக்க போனால் விளக்காயிரு.

35 - 0

TAMIL CHRISTIAN 101
Posted 4 months ago

கடவுள் தம் ஒரே குமாரனையும் மிஷனரியாகத் தந்து விட்டார்.

32 - 2

TAMIL CHRISTIAN 101
Posted 4 months ago

முழு உலகத்திற்கு என் வாழ்வைக் கொடுக்காமல், என் வாழ்வை இழக்கமாட்டேன்.

19 - 0

TAMIL CHRISTIAN 101
Posted 4 months ago

இத்தனை காலமும் இந்தியர்களுக்காகவே வாழ்தேன். உயிர் உள்ள அளவும் அவர்களுக்காகவே உழைப்பேன். அவர்கள் நாட்டிலேயே உயிர் துறப்பேன்.

19 - 2

TAMIL CHRISTIAN 101
Posted 4 months ago

மற்றவர்களுக்காக உன்னை நீ மறந்து விடு. மற்றவர்கள் ஒருக்காலும் உன்னை மறவார்கள்.

34 - 0

TAMIL CHRISTIAN 101
Posted 4 months ago

நம்பிக்கை ஒளிவெள்ளம் என் இருதயத்தில் பாய்ந்து, சந்தேகம் என்னும் இருளை அடித்துச் சென்றது.

26 - 0

TAMIL CHRISTIAN 101
Posted 4 months ago

உன்னை உற்றுப் பார்த்தால் துன்பங்கள் பெருகும். தேவனை நோக்கி பார்த்தால் துன்பங்கள் மறையும்.

27 - 0

TAMIL CHRISTIAN 101
Posted 4 months ago

கிறிஸ்து மார்க்கத்தின் வேலை ஒருவனை துன்பத்திலிருந்து காப்பாற்றுவதற்காக, மாறாக துன்பத்திற்குள்ளேயே காப்பாற்றுவதாகும்.

28 - 0