Channel Avatar

Electrical Express Tamil @UCk38G76FoePmUesbglFpAaQ@youtube.com

93K subscribers - no pronouns :c

This is VIJAYAKUMAR K author of this Electrical Express-தமிழ


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Electrical Express Tamil
Posted 2 weeks ago

நீங்கள் வேலை தேடுபவரா?

20 - 0

Electrical Express Tamil
Posted 1 month ago

பிரதம மந்திரியின் சோலார் பேனல் திட்டத்தில் மாதம் 300யூனிட் வரை இலவச மின்சாரம் பெற முடியும்

பிரதமர் சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா என்பது இந்தியாவில் உள்ள வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்ட அரசு திட்டமாகும். இத்திட்டம் பிப்ரவரி 15, 2024 அன்று பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், வீடுகளின் கூரையில் சோலார் பேனல்களை நிறுவ மானியம் வழங்கப்படும்.
உங்கள் வீடுகளில் சோலார் பேனல் நிறுவ VKJ SOLUTIONS 7010223071 அழையுங்கள்

3 - 0

Electrical Express Tamil
Posted 1 month ago

சோலார் பேனல் அரைப்பது யாருக்கு லாபம்

4 - 2

Electrical Express Tamil
Posted 2 months ago

7 - 1

Electrical Express Tamil
Posted 3 months ago

தேசிய மின் பாதுகாப்பு வாரம் (ஜூன் 26-ஜூலை 2)-ஐஎஸ்ஐ குறியிடப்பட்ட மின்சாதனங்கள், கேபிள்கள் மற்றும் கம்பிகளை மட்டும் பயன்படுத்தவும்; பிளக் சாக்கெட் அவுட்லெட்டுகளை செருகுவதற்கும் அகற்றுவதற்கும் முன் விநியோகத்தை அணைக்கவும்; சுவிட்சுகள் பிளக் சாக்கெட்டுகள் போன்ற சேதமடைந்த மின் கூறுகளை கவனிக்கும்போது உடனடியாக மாற்றவும்; மின் தீயை தண்ணீரால் அணைக்க முயற்சிக்காதீர்கள்

16 - 1

Electrical Express Tamil
Posted 3 months ago

உங்கள் வீட்டின் மின்சார கட்டணம் 1000 ரூபாய்க்கு மேல் வருகிறதா?
மின்சார கட்டணம் பெரிய தலைவலியாக இருக்கிறதா?
உங்கள் வீட்டுக்கு அரசு மானியத்துடன் சோலார் பேனல் அமைத்து மின் கட்டணத்தை குறைப்பீர்

15 - 2

Electrical Express Tamil
Posted 4 months ago

தூய்மையான மின் ஆற்றல்
மின்கட்டணம் 80%To 90% குறைய சோலார் பேனல் ஆன்கிரிட் மூலம் நம் VKJ SOLUTIONS மூலம் 7010223071

51 - 1

Electrical Express Tamil
Posted 4 months ago

இபி பில் Rs1000க்குமேல் எனில் சோலார் பேனல் மூலம் மின் கட்டணத்தை குறைக்க முடியும்

8 - 2

Electrical Express Tamil
Posted 4 months ago

சோலார் பேனல் மூலம் இபி பில் குறைக்க

10 - 1

Electrical Express Tamil
Posted 4 months ago

Hi electrical sonthangale

8 - 0