in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
I don’t believe in taking right decisions. I take decisions and then make them right - RATAN TATA
As of 2021 Report He donated - 8,29,734 CRORE .
A true visionary and a leader who inspired millions. Your wisdom and kindness will live on in our hearts. Rest in peace, Ratan Tata. Your legacy will continue to guide generations to come.
22K - 285
SDI ❤
We are thrilled to announce the release of the first-ever album song by SURYA ADHVIK 💖
This one's a pure romantic love song that'll take you on an unforgettable emotional journey. 🌹✨
🎧 Tune in now for a melody that speaks straight to the heart. Whether you're in love or dreaming of it, this song is bound to touch your soul. 🎶❤️
🎥 https://youtu.be/8uUvDER1iPU?si=hb_-l...
Show your support by giving it a listen, dropping a comment, and sharing it with your loved ones! Let's make this debut one to remember! 💌
#NewRelease #RomanticSong #PureLove #DebutAlbum #MusicThatMoves
315 - 1
We value your experience with KuKuFM and want to make it even better for you! To help us understand your preferences and needs, we’re conducting a quick user analysis survey. Your feedback will guide us in delivering more of the content you love and enhancing your overall experience.
📝 What We Need From You:
Please take a few minutes to fill out this Google Form with your honest thoughts and suggestions. Your input is crucial in helping us grow and serve you better!
Form Link - docs.google.com/forms/d/e/1FAIpQLScIyBUZquVrjaAr2v…
2.7K - 29
Work from home / Freelance / Part time
Number of vacancies - 05
Position - Video Editor SARAVANAN DECODES
Apply Here - forms.gle/oNDNLys59DgRonN58
1.4K - 27
கோவையில் உள்ள நேரு கல்லூரியில் Forensic படிக்கும் மாணவர்களுக்கு , Case Study பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள நமது வீடீயோவை பயன்படுத்தி வகுப்பு எடுக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.
எனக்கு உடனே உங்க கிட்ட தான் இதை சொல்லணும் அப்டினு தோணுச்சு . இந்த போட்டோ ல பாக்குற நிறைய பேர் நம்ம வீடியோ பாத்து Inspire ஆகி தான் forensic எடுத்திருக்காங்க அப்டிங்கிறதும் கேள்விப்பட்டேன்.
நம்ம வீடீயோஸ் எத்தனையோ பேருக்கு நல்லது நடக்குறதுக்கு ஏதோ ஒரு விதத்துல உதவியா இருந்திருக்கு , Students நான் advocate ஆகணும் , நான் forensic ல சேர்ந்து investigation officer ஆகணும் , நான் ஒரு போலீஸ் officer ஆகணும் அப்டினு சொல்றாங்க அப்டிங்கிறதை அவங்களோட parents கூட comment பண்ணி இருக்காங்க.
இது எதுவுமே இல்ல அப்டினாலும் மனசாட்சி உள்ள மனிதனாவாவது இருக்கனும் அப்டினு சொல்லி இருக்காங்க . ஆனா சில பேர் அதுக்கு opposite ஆ comment பண்ணியும் பாத்திருக்கேன் இந்த மாதிரி வீடீயோஸ் எல்லாம் பார்க்காதீங்க ,
அப்புறம் நீங்களும் ஒரு psycho ஆகிருவீங்க அப்படிங்கிற மாதிரி சொல்லிருக்காங்க .
உண்மைய சொல்லணும் அப்டினா நம்ம ஒரு விஷயத்தை எப்படி எடுத்துகிறோம் அப்படிங்கிறது தான் இங்க முக்கியம். நல்லதா எடுத்துக்கிட்டா நல்லது . கெட்டதா எடுத்துக்கிட்டா கெட்டது. நம்ம வீடியோ வ பொறுத்த வரை ஒரு தவறான சூழ்நிலை எப்படி உருவாகுது . அந்த சூழ்நிலையில போய் எப்படி மாட்டிக்காம இருக்கிறது அப்படிங்கிறது தான் அழுத்தி சொல்லுவோம் .
குற்றம் நடந்தத்துக்கு அப்புறமா குற்றவாளியை தேடுறது விட , குற்றம் நடக்காம நம்ம அதுல ஒரு victim ஆக மாறாம இருக்கனும் அப்படிங்கிறது தான் என்னுடைய குறிக்கோள் .
இந்த சேனல் ஏப்ரல் 14 2018 ல ஆரம்பிச்சது . இதோட 6 வருஷம் ஆகிருச்சு . இன்னைக்கு நான் இந்த photo வ பார்த்த உடனே இதை விட எனக்கு வேற என்ன சந்தோசம் வேணும் அப்படிங்கிற மாதிரி தோணுச்சு . உண்மை தான ? SDI ?
இனி வரும் வீடியோக்கள் investigation இன்னும் எப்படி எல்லாம் கண்டுபிடிக்குறாங்க அப்படிங்கிற மாதிரியான வழக்குகளை தேர்வு செஞ்சு upload பன்றேன் . இது எல்லாத்துக்கும் காரணமான My Dear SDI Love You ALL…🥰🙏
20K - 1.3K
WORK FROM HOME
Don't miss the opportunity.
Number of vacancies - 05
APPLY HERE - forms.gle/x1ADvKkuoiEeir3t9
Share with your friends .
1.1K - 11
இந்த பெண் கடைசியில் உயிரோடு இருந்தது CCTV - யில் பதிவான காட்சிகள் - https://youtu.be/XkK5xueUbzc
2.6K - 21
ஒரு முறை கேட்டா திரும்ப திரும்ப கேப்பிங்க.
Once you hear it, you will want to listen to it again and again.
ஜி வி பிரகாஷ் சைந்தவி அவர்களுடைய குரலில் , உங்களின் இதயத்தை உருக வைக்கும் இசையோடு நாங்கள் எடுத்திருக்கும் இந்த முயற்சிக்கு உங்களது ஆதரவை தாருங்கள் - https://youtu.be/ChLHnYFbDd0?si=B5I7i...
In the voice of GV Prakash Sainthavi, with a melody that will melt your heart, please support this effort that we have made - https://youtu.be/ChLHnYFbDd0?si=B5I7i...
8.4K - 95
சமீபத்தில் கேரளாவில் நடந்த Alien couple சம்பவம் . வெளிவந்த அதிர்ச்சி Autopsy Report . உண்மையில் அன்று நடந்தது இது தான் . தெளிவான விளக்கத்துடன் தெரிந்துகொள்ள - https://youtu.be/oarQvpIKRgU
2.5K - 12
Hi,
In here you can get most interesting mystery topics , unsolved , solved cases with detailed explanation.
If you are fan of horror , mystery , crime , unsolved cases then your are in the right place ,
Best narration , best sound effects , you will feel like watching a thriller movie .