in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
🙏 *ஓம்_முருகா*🙏
🙏 *ஓம்_ஆறுமுக_அரங்கமகா_தேசிகாய_நம*🙏
✨ *ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,ஓங்காரக்குடில், துறையூர்,திருச்சி*.
✨ *அரங்கர் அன்னதானம் *🙏கிளை : *திருநெல்வேலி சார்பாக 🙏#கலியுக_ஞானி பசிப்பிணி மருத்துவர் குருநாதர்_தவத்திரு_ஆறுமுக_அரங்கமகா_தேசிக_சுவாமிகள்* அவர்களின் கருணை மிகுந்த ஆசியால்
26.12.2024 வியாழக்கிழமை மாலை 7.30 மணிக்கு ஞானிகளை பூஜை செய்த அருட்பிரசாத_உணவு வழங்கப்பட்டது.
1.* *இட்லி, சாம்பார், சட்னி, சப்பாத்தி, குருமா, ஜாங்கிரி.*
இடம் :1.*SUGAM TRUST, HOME FOR ELDERS, NGO COLONY,TIRUNELVELI.*
*சுமார்_40_நபர்களுக்கு_குருநாதர்_ஆசியால்_அன்னதானம்_சிறப்பாக_வழங்கப்பட்டது. இன்றைய உபயம்: 1.*திரு நாகநாதன், பாரதி நகர், திருநெல்வேலி. (திருமதி சந்திரா செல்லம்மாள் நினைவு நாள் முன்னிட்டு அன்னதான கொடுக்கப்பட்டது).*
இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருள் உதவி செய்தவர்களும்,தொண்டு செய்தவர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நீடூழி வாழ அவர்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்தும் *ஓங்காரக்குடிலாசான்_திருவடி_பணிந்து_வேண்டிக்கொள்கின்றோம். அவர்கள் மேற்கொள்கின்ற தொழில் போன்ற அனைத்தும் வெற்றி பெற குருநாதர் திருவடி பணிந்து வேண்டிக்கொள்கின்றோம்*.
🙏 *எல்லா_உயிர்களும்_இன்புற்று_வாழ_அருள்_செய்யுங்கள்_தாயே* 🙏🙇
🙏 *ஓம் சரவணஜோதியே நமோ நம*
*ஓம் அகத்தீசாய நம*
*ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம*🙏🙏💐🌹.இது போன்ற ஞானிகள் செய்யகூடிய தர்மத்தில் பங்குபெறும் விரும்புபவர்கள் தொடர்புக்கு: *K.SUBRAMANIAN:9345366472, GOOGLE PAY NO: 8903560684*
0 - 0
🙏 *ஓம்_முருகா*🙏
🙏 *ஓம்_ஆறுமுக_அரங்கமகா_தேசிகாய_நம*🙏
✨ *ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,ஓங்காரக்குடில், துறையூர்,திருச்சி*.
✨ *அரங்கர் அன்னதானம் *🙏கிளை : *திருநெல்வேலி சார்பாக 🙏#கலியுக_ஞானி பசிப்பிணி மருத்துவர் குருநாதர்_தவத்திரு_ஆறுமுக_அரங்கமகா_தேசிக_சுவாமிகள்* அவர்களின் கருணை மிகுந்த ஆசியால்
19.11.2024 செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு ஞானிகளை பூஜை செய்த அருட்பிரசாத_உணவு வழங்கப்பட்டது.
1. * *இட்லி, சாம்பார் ,கார சட்னி, தேங்காய் சட்னி, கேசரி.*
இடம் :1. *1. அரசு உயர்நிலைப்பள்ளி,பத்மநேரி ,களக்காடு.*
*சுமார்_200_நபர்களுக்கு_குருநாதர்_ஆசியால்_அன்னதானம்_சிறப்பாக_வழங்கப்பட்டது. இன்றைய உபயம்: 1..
*MR. EASWARAMOORTHY,TIRUVALLUVAR STREET, PERUMALPURAM, TIRUNELVELI.*
இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருள் உதவி செய்தவர்களும்,தொண்டு செய்தவர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நீடூழி வாழ அவர்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்தும் *ஓங்காரக்குடிலாசான்_திருவடி_பணிந்து_வேண்டிக்கொள்கின்றோம். அவர்கள் மேற்கொள்கின்ற தொழில் போன்ற அனைத்தும் வெற்றி பெற குருநாதர் திருவடி பணிந்து வேண்டிக்கொள்கின்றோம்*.
🙏 *எல்லா_உயிர்களும்_இன்புற்று_வாழ_அருள்_செய்யுங்கள்_தாயே* 🙏🙇
🙏 *ஓம் சரவணஜோதியே நமோ நம*
*ஓம் அகத்தீசாய நம*
*ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம*🙏🙏💐🌹.இது போன்ற ஞானிகள் செய்யகூடிய தர்மத்தில் பங்குபெறும் விரும்புபவர்கள் தொடர்புக்கு: *K.SUBRAMANIAN:9345366472, GOOGLE PAY NO: 8903560684*
0 - 0
குரு உபதேசம் – 4192
21 Oct 2024
முருகப்பெருமான் ஆசியை பெற்றிட்டால்:
உயிர்க்கொலை தவிர்த்து, #புலால் மறுத்து உண்பதே உண்மையான #சைவம் என்று அறியலாம்.
வீடுபேறு அருளும் #வேலவன் திருவடியை
நாடியே போற்றிட நன்மை உண்டாம்.
கற்றறிந்த முருகனின் கழலிணை போற்றிட
கற்றறிந்தார் கற்ற கல்வியின் பயனே.
கல்வியின் பயனே கழலிணை #பணிதல்.
6 - 0
🙏 *ஓம்_முருகா*🙏🙏 #ஓம்_ஆறுமுக_அரங்கமகா_தேசிகாய_நம🙏
✨ *ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,ஓங்காரக்குடில், துறையூர்,திருச்சி*.
✨ *அரங்கர் அன்னதானம் *🙏கிளை : *திருநெல்வேலி சார்பாக 🙏#கலியுக_ஞானி பசிப்பிணி மருத்துவர் குருநாதர்_தவத்திரு_ஆறுமுக_அரங்கமகா_தேசிக_சுவாமிகள்* அவர்களின் கருணை மிகுந்த ஆசியால்
22.10.2024 செவ்வாயகிழமை மதியம் 1.00 மணிக்கு ஞானிகளை பூஜை செய்த அருட்பிரசாத_உணவு வழங்கப்பட்டது.
1. #புளியோதரை, #தயிர் சாதம், பாயாசம்.
இடம் :1. மணிவாசகர் நடுநிலைப்பள்ளி, பாளையங்கோட்டை, திருநெல்வேலி.
சுமார்_70_நபர்களுக்கு_குருநாதர்_ஆசி யால்_அன்னதானம்_சிறப்பாக_வழங்கப்பட்டது. இன்றைய உபயம்:
1. சௌமியா விஜய், மும்பை, சங்கர சுப்பிரமணியன் & பிரதர்
இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருள் உதவி செய்தவர்களும்,தொண்டு செய்தவர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நீடூழி வாழ அவர்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்தும் ஓங்காரக்குடிலாசான் திருவடி பணிந்து வேண்டிக்கொள்கின்றோம்.
அவர்கள் மேற்கொள்கின்ற தொழில் போன்ற அனைத்தும் வெற்றி பெற குருநாதர் திருவடி பணிந்து வேண்டிக்கொள்கின்றோம்.
🙏 எல்லா_உயிர்களும்_இன்புற்று_வாழ_அருள்_செய்யுங்கள்_தாயே
🙏🙇🙏 ஓம் சரவணஜோதியே நமோ நம
ஓம் அகத்தீசாய நம
ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம*🙏🙏💐
இது போன்ற ஞானிகள் செய்யகூடிய தர்மத்தில் பங்குபெறும் விரும்புபவர்கள் தொடர்புக்கு: K.SUBRAMANIAN:9345366472, GOOGLE PAY NO: 8903560684
2 - 0
குருநாதர் சத்குரு ஆறுமுக அரங்க மகா தேசிக சுவாமிகள் அருளாசியுடன்
இன்று 05/05/2024 மதியம் 1 மணி அளவில் #நாமக்கல் மாவட்டம் புதன் சந்தை பகுதியில் 250 நபர்களுக்கு குஸ்கா சாதம் வழங்கப்பட்டது.
2 - 0
Dear Sir/Mdm,
Sub: Appeal for Annadhanam ( Serve Food) On Chitra Pournami Vizha 2024.
On the 23.4.24 Chitra Pournami Festival in Ongarakudil, Thuraiyur, Trichy, Tamilnadu, India.
Our Guru is organising this festival to serve 20,000 poor people with Annathanam. For the day, the blessed meal will be provided for Unfortunate, Homeless, Starving, Orphanage Children and Elderly People, including devotees.
Please take this opportunity to gain God bless and to live a healthy, wealthy and peacefull life.
We advise you to contribute via Fund Transfer or Cash Deposit to Persatuan Kebajikan Thirumular Malaysia, Maybank-512446202446 or CIMB-8600789929 and whatsapp receipt to +60126725139. All donations are tax exempted. Kindly contribute according to your capacity.
Best Wishes,
Ms. Sundari
7 - 0
🙏 *ஓம்_முருகா*🙏
🙏 *ஓம்_ஆறுமுக_அரங்கமகா_தேசிகாய_நம*🙏
✨ *ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,ஓங்காரக்குடில், துறையூர்,திருச்சி*.
✨ *அரங்கர் அன்னதானம் *🙏கிளை : *திருநெல்வேலி சார்பாக 🙏#கலியுக_ஞானி பசிப்பிணி மருத்துவர் குருநாதர்_தவத்திரு_ஆறுமுக_அரங்கமகா_தேசிக_சுவாமிகள்* அவர்களின் கருணை மிகுந்த ஆசியால்
15.4.2024 திங்கட்கிழமை மதியம் 12.30 மணிக்கு ஞானிகளை பூஜை செய்த அருட்பிரசாத_உணவு வழங்கப்பட்டது.
1. * *சாம்பார் சாதம்,தயிர் சாதம், சர்க்கரை பொங்கல்,ஊறுகாய்.*
இடம் :1. *காஸ்ட் ஆதரவற்ற நபர்கள் இல்லம், பூதத்தான் குடியிருப்பு.2.காஸ்ட் ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகள் இல்லம், பத்மநேரி,களக்காடு.*
*சுமார்_90_நபர்களுக்கு_குருநாதர்_ஆசியால்_அன்னதானம்_சிறப்பாக_வழங்கப்பட்டது. இன்றைய உபயம்: 1.MR.NALLAPERUMAL, BHARATHI NAGAR EXTENSION, TIRUNELVELI.2.MR.RAMACHANDRAN,KARUNYA NAGAR, TIRUNELVELI.*
*
இந்த புண்ணிய தர்மத்திற்கு பொருள் உதவி செய்தவர்களும்,தொண்டு செய்தவர்களும் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நீடூழி வாழ அவர்களுக்கு எல்லா நலமும் வளமும் கிடைக்க நவகோடி சித்தர்கள் திருவடி பணிந்தும் *ஓங்காரக்குடிலாசான்_திருவடி_பணிந்து_வேண்டிக்கொள்கின்றோம். அவர்கள் மேற்கொள்கின்ற தொழில் போன்ற அனைத்தும் வெற்றி பெற குருநாதர் திருவடி பணிந்து வேண்டிக்கொள்கின்றோம்*.
🙏 *எல்லா_உயிர்களும்_இன்புற்று_வாழ_அருள்_செய்யுங்கள்_தாயே* 🙏🙇
🙏 *ஓம் சரவணஜோதியே நமோ நம*
*ஓம் அகத்தீசாய நம*
*ஓம் ஆறுமுக அரங்கமகா தேசிகாய நம*🙏🙏💐🌹.இது போன்ற ஞானிகள் செய்யகூடிய தர்மத்தில் பங்குபெறும் விரும்புபவர்கள் தொடர்புக்கு: *K.SUBRAMANIAN:9345366472, GOOGLE PAY NO: 8903560684*
5 - 0
குருநாதர் தவத்திரு ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் அருள் ஆசியால் 🙏10.04.2024 இன்று சேலம் குரங்குசாவடி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஞானியர் களை பூஜித்த அருட்பிரசாதமான சாம்பார் சாதம் 179 நபர்களுக்கு வழங்கப்பட்டது 🙏.
3 - 0
Thuraiyur Mahan Arumuga Aranga maha desiga Swamigal doing charity of feeding the hungry poor for the past 25 years counting more than 25 crore foods
For more details
www.agathiar.org
www.agathiar.in/donation