ABOUT MY YOUTUBE CHANNEL
என்னுடைய இந்த liyoo multi teach இல் இலங்கையில் online இல் செய்யக்கூடிய(police clearance,passport) போன்ற அனைத்து செயற்பாடுகளையும் உள்ளடக்கிய videos,மற்றும் mobile phone Apps,Free tool website(photo editing,background removing) பற்றிய விளக்கம்,banking app பற்றிய விளக்கத்தை உள்ளடக்கியதாக videos.மற்றும் சரியான முறையில் இலகுவாக புரிந்து கொள்ளத்தக்க வகையில் அனைத்து வீடியோக்களும் அமைந்து இருக்கும்.அந்த வகையில் எனது liyoo multi teach channel க்கு வருகை தருபவர்கள் subscribe செய்து ஆதரவளிக்கவும் என்பதை இதய பூர்வமாக கேட்டுக்கொள்கின்றேன்.
In this liyoo multi teach of mine, videos that include all activities that can be done online in Sri Lanka (police clearance, passport), and mobile phone Apps, Free tool website (photo editing, background removing), videos that include explanation of banking app. All the videos are arranged in a way that is easy to understand. In that way, I sincerely request the visitors to subscribe and support my liyoo multi teach channel.