in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்,
2 பொறுப்பாளர்கள் மீது மானநஷ்ட வழக்கு
எந்தவித சமரசமும் இன்றி சட்ட நடவடிக்கை தொடரும்
என திருச்சி எஸ்பி வருண் குமார் அறிக்கை
கட்சி நிர்வாகிகள் மீது சட்ட நடவடிக்கை எடுத்ததுக்காக
தனது குடும்பத்தை அவதூறாக பேசுவதாக வருண் வேதனை
51 போலி டிவிட்டர் கணக்குகளில் இருந்து கொலைமிரட்டல்
விடுக்கப்பட்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு
ஆன்லைன் கூலிப்படையின் மொத்த நெட்வொர்க்கையும்
சட்டத்தின் முன் நிறுத்துவேன் என வருண் உறுதி
#VarunKumar #Seeman #TrichySP
3 - 0
நாடெங்கும் நமது கொடி பறக்கும்.
தமிழ்நாடு இனி சிறக்கும்.
Actor Vijay unveils party flag symbolising victory: Follow path of social justice
3 - 3
A complete informative channel....