20 வருடத்திற்கும் மேலாக Citi Women Stitches என்ற பெயரில் தையல் பள்ளி வைத்து நடத்திக் கொண்டிருந்தேன்.
இப்போது அதே பெயரில் UTube ல் தையல் Channel ஆரம்பித்துள்ளேன்.
ஜாக்கெட்டில் நிறைய model. களும் சுடிதார் மற்றும் பல வகையான துணியும் வெட்டியும். தைத்தும் காண்பிக்கப்போகிறேன்.
அனைவரும் ஆதரவு கொடுத்து பயன்பெறுங்கள்.
SUBSCRIBE செய்யும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். சுய தொழில் கற்றுக்கொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு.
SUBSCRIBE செய்யுங்க
LIKE. கொடுங்க
SHARE பண்ணுங்க
VIDEO வை முழுசா பார்த்திட்டு மறக்காம உங்களுக்கு தோணும் குறை, நிறைகளை Comment. லே type பண்ணுங்க.
நன்றி
வணக்கம்