Channel Avatar

Simple Rangoli art @UCiZA1Po6gBEXpDLeySpwxcg@youtube.com

1.6K subscribers - no pronouns :c

எனது சேனலில் சிக்குகோலம், பூ கோலம், ரங்கோலி, trending கோலம்,


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Simple Rangoli art
Posted 6 hours ago

கத்திரிக்காய் பூந்தோட்டம் கோலம் https://youtu.be/uTd-suGhiW4

0 - 0

Simple Rangoli art
Posted 2 days ago

கண்களை சுண்டி இழுக்கும் சூப்பர் colour கோலம் https://youtu.be/NeDgRGECrjc

0 - 0

Simple Rangoli art
Posted 3 days ago

100 குட்டி குட்டி கோலங்களை போட்டு இந்த வீடியோ upload பண்ணி இருக்கேன்.
என் கஷ்டதுகாக என்னை கொஞ்சம் suport பண்ணுங்க

எனக்கு 2 குட்டி குழந்தைகள் என் கணவர் வேலைக்காக வெளியூர் சென்று விட்டார்

என் கல்யாணம் arranged marriage வீட்டில் மாமனார், மாமியார் இல்லை இறந்து விட்டார்கள்

உதவிக்கு ஆள் இல்லாத நிலையில் நான் என் குழந்தைகள் இரவு தூங்கியதும் 75 கோலம் போட்டேன்.
ஃபோன் charge இல்ல பிறகு charge போட்டுட்டு night தூங்கிட்டேன் அப்போது
மணி 12.45 . காலையில் எழுந்து பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு பிறகு 25 கோலம் போட்டேன். எனது area villages என்பதால் tower எடுக்க கொஞ்சம் தூரம் போய் upload செய்தேன். பாதியில் 100% data தீர்ந்து விட்டது. பிறகு 1 gp recharge செய்து பிறகு ஏற்றினேன்.

இந்த 100 கோலம் எனக்கு மனப்பாடம் தெரியாது. மெல்ல போட்டு பார்த்து upload செய்தேன்.

நன்றி

https://youtu.be/lJIdOhX3ZFk

0 - 0

Simple Rangoli art
Posted 4 days ago

எத்தனை கோலம் போட்டாலும் வாசல்ல ரோஜா பூ கோலம் போடும் போது அதில் கிடைக்கும் மகிழ்ச்சி ரொம்ப அழகு.

நான் இரண்டு வகை ரோஜா பூ கோலம் 11*6 புள்ளியில் போட்டு இருக்கேன்.

பிடித்திருந்தால் எனக்கு support பண்ணுங்க please.

https://youtu.be/zQdBj7iGdgs

0 - 0

Simple Rangoli art
Posted 5 days ago

நான் போடும் கோலம் அனைத்தும் சிக்குகோலம் போட தெரியாதவர் கூட
ஈஸியாக போடலாம்

எனது சேனலில் உள்ள கோலங்கள் அனைத்தும் சிம்பிளா போட கூடியவைதான்.

நீங்களும் போட்டு அசத்துங்க

இந்த மாதிரி கோலம் போட்டால் மட்டும் தான் திருமணத்திற்கு பிறகு பொண்ணு நல்ல சமத்துண்ணு சொல்லுவாங்க அதற்காகவே கத்துக்கோங்க நான் உங்களுக்கு help பண்றேன்

https://youtu.be/lHDl1pDudi0

0 - 0

Simple Rangoli art
Posted 6 days ago

எனது audience விருப்பப்படி எளிதாக போடும் சிக்கு கோலங்கள் 4 வகை உங்களுக்காக .

எல்லாரும் இப்போது சிக்கு கோலம்
போடுவது ஒரு challange அக இருக்கிறது.

அதை எளிமையாக்கி போடும் கோலங்கள் எனது சேனலில் உங்களுக்காக

Beginners கூட போடலாம்.

https://youtu.be/z7Rv_Ikfpxc

0 - 0

Simple Rangoli art
Posted 1 week ago

நாம் ஏன் வாசலில் கோலம் போட வேண்டும் என்பது உங்களுக்கு
தெரியுமா?
நம் வாழ்வில் நிறைய கஷ்டங்கள்
வந்து போகும்.
நாம் உறக்கத்தில் இருந்த விழித்து எழும்போது நம் அழகிய கோலங்கள் உற்று ஒரு நிமிடம் பார்த்தா
ஏதோ ஒரு மன அமைதி நம் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கிடைக்கும்.

பழைய காலங்களில் பெண்கள் பொடும் அனைத்து கோலம் பெரிய கோலங்கள் தான் சிறிய கோலங்கள் ரொம்ப இருக்காது.
இப்போது நாம் சூழ்நிலைக்கு ஏற்ப நாம் எல்லாவற்றையும் சுருக்கி விட்டோம்.

அதானால் கடவுள் நம் ஆயுளையும் சுருக்கி விட்டார்.

தயவு செய்து கோலம் போடும் பழக்கத்தை விடாமல் முடிந்தவைக்கும்
பெரிதாக போடுங்கள்.

வாசல் சிறியதாக இருந்தால் பார்பதற்கு
கண்ணை கவரும் வகையில் போடுங்கள் . இதுவும் நம் குடும்பத்திற்காக.

நன்றி

https://youtu.be/99rp5gmlwVY

0 - 0

Simple Rangoli art
Posted 1 week ago

Million views போன கோலங்கள் உங்களுக்காக

எல்லாமே புது வகை

Tending

Creativity
https://youtu.be/H-40KfCMWAc

0 - 0

Simple Rangoli art
Posted 1 week ago

15*8 beautiful ❤️ simple rangoli kolam
https://youtu.be/CBXGlxAeqbI

0 - 0