Aanmeegam speech in tamil, temples, temple history,Siddhar history, siddhar jeeva samadhi, aanmigam stories,bakthi speech, aanmigam tips tamil, spiritual speech,aanmeegam thagavalgal, oldest temples in tamilnadu.famous shiva temples,travel spiritual journey in tamil,kovil varalaru.கோவில்களின் தல வரலாறு,சித்தர்களின் ஜீவ சமாதிகள்,ஆன்மீக குறிப்புகள்,வழிபாட்டு முறைகள் நமது தமிழ் முன்னோர்கள் அறிவியலையும் ஆன்மீகத்தையும் இணைத்து நம் பண்பாட்டையும் வாழ்வியலையும் வகுத்து சிறப்பானதொரு வாழ்வை வாழ்ந்து வந்துள்ளார்கள்.இந்த புவியியல் வரைபடத்தில் உள்ள எல்லா நாட்டினருக்கும் மொழி,பண்பாடு,இறைதத்துவம்,வழிபாடு ஆகியவற்றில் முன்னோடியாக வாழ்ந்து காட்டினார்கள். அந்த தமிழினத்தின் ஆன்மீகவரலாறும்,இறைதத்துவமும்,வழிபாட்டு முறைகளும் தற்காலத்தில் இருட்டடிப்பு செய்யப்பபடுகிறது. அதனை மாற்ற நம் எதிர்கால தலைமுறையினருக்கு நம் தமிழினத்தின் அறிவியல் கலந்த ஆன்மீக செய்திகளை நாம் இந்த சானலில் சொல்கிறோம்.உலக தமிழ் சொந்தங்களையும் Aanmigam speech tamil சானலை Subscribe செய்யுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
.