Channel Avatar

Pareksha TNPSC Preparation @UChnphYPEBP3I9tS17fG3YZA@youtube.com

28K subscribers - no pronouns :c

Welcome to our channel. We are the team of technical experti


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Pareksha TNPSC Preparation
Posted 1 year ago

கீழ்க்கண்ட இணைகளில் எது தவறாக பொருந்தியுள்ளது?
1) மோட்டார் வாகன தொழிலாளர் சட்டம் - 1961
2) சுரங்கத் தொழில் சட்டம் - 1951
3) தொழிற்சாலைகள் சட்டம் - 1948
4) தோட்ட தொழிலாளர் சட்டம் - 1950
TNPSC Assistant Jailor Exam Paper 1 Free Classes
தினமும் 50 நிமிடங்களில் 50 வினாக்கள்
Daily live at 5.00 PM click the link : youtube.com/live/g2h1VPa6olY

7 - 0

Pareksha TNPSC Preparation
Posted 1 year ago

An important indicator of nutrition deficiency is which of the following?
ஊட்டச்சத்து குறைபாட்டின் முக்கியமான குறிகாட்டியானது பின்வருவனவற்றில் எது?
TNUSRB SI General Studies Live Free Classes
Daily live at 3.00 PM click the link : youtube.com/live/iorO3k2gllU

10 - 1

Pareksha TNPSC Preparation
Posted 1 year ago

முதலாவது இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் கலந்து
கொண்ட பிரதிநிதிகள் எத்தனை பேர்?
TNPSC Assistant Jailor Exam Paper 1 Free Classes
தினமும் 50 நிமிடங்களில் 50 வினாக்கள்
Daily live at 5.00 PM click the link : youtube.com/live/g2h1VPa6olY

17 - 0

Pareksha TNPSC Preparation
Posted 1 year ago

Who was the founder of dravida mahajana sabha?
திராவிட மகாஜன சபையை நிறுவியவர் யார்?
TNUSRB SI General Studies Live Free Classes
Daily live at 3.00 PM click the link : youtube.com/live/iorO3k2gllU

14 - 1

Pareksha TNPSC Preparation
Posted 1 year ago

இரண்டாம் உலகப் போரின்போது இந்தியாவின் வைசிராய் யார்?

TNPSC Assistant Jailor Exam Paper 1 Free Classes
தினமும் 50 நிமிடங்களில் 50 வினாக்கள்
Daily live at 5.00 PM click the link : youtube.com/live/g2h1VPa6olY

25 - 1

Pareksha TNPSC Preparation
Posted 1 year ago

What is the name of the indigenous artillery guns, which are to be inducted into the Indian army?
இந்திய ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ள உள்நாட்டு பீரங்கிகளின் பெயர் என்ன?
TNUSRB SI General Studies Live Free Classes
Daily live at 3.00 PM click the link : youtube.com/live/iorO3k2gllU

11 - 0

Pareksha TNPSC Preparation
Posted 1 year ago

தவறான கூற்றைத் தேர்ந்தெடு
1. T.B. மெக்காலே 1834 முதல் 1838 வரை கவர்னர் ஜெனரலின் ஆலோசனைக் குழுவில் முதல் சட்ட உறுப்பினராக அங்கம் வகித்தவர்.

2. மெக்காலே இந்தியாவிற்கு வருவதற்கு முன்னதாக 1823இல் பொதுக்கல்விக்கான பொதுக்குழு உருவாக்கப்பட்டது.

TNPSC Assistant Jailor Exam Paper 1 Free Classes
தினமும் 50 நிமிடங்களில் 50 வினாக்கள்
Daily live at 5.00 PM click the link : youtube.com/live/g2h1VPa6olY

6 - 0

Pareksha TNPSC Preparation
Posted 1 year ago

The financial inclusion index was launched by which of the following?
நிதி உள்ளடக்கக் குறியீடு பின்வருவனவற்றில் யாரால் தொடங்கப்பட்டது?
TNUSRB SI General Studies Live Free Classes
Daily live at 3.00 PM click the link : youtube.com/live/iorO3k2gllU

10 - 0

Pareksha TNPSC Preparation
Posted 1 year ago

சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) 2022 உச்சி மாநாடு எந்த நாட்டில் நடைபெற்றது?
Shanghai Cooperation Organization (SCO) summit 2022. Held in which country?
TNPSC Assistant Jailor Exam Paper 1 Free Classes
தினமும் 50 நிமிடங்களில் 50 வினாக்கள்
Daily live at 5.00 PM click the link : youtube.com/live/f2zOPjwjpp0

5 - 0

Pareksha TNPSC Preparation
Posted 1 year ago

வறுமைக்கோடு குறித்து ஆய்வு செய்ய “சுரேஷ் டெண்டுல்கர்" தலைமையிலான குழு அமைக்கப்பட்ட ஆண்டு?

TNPSC Assistant Jailor Exam Paper 1 Free Classes
தினமும் 50 நிமிடங்களில் 50 வினாக்கள்
Daily live at 5.00 PM click the link : youtube.com/live/g2h1VPa6olY

6 - 0