in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
Hi friends எனக்கு அளவுக்கு அதிகமாக மனஅழுத்தம் இருக்கு.வாழ்க்கையே வெறுப்பாக இருக்கு.எனக்கு இருக்குற ஓரே ஆறுதல் என் பிள்ளைகள் & உங்கள் comments மட்டுமே. Videos பண்ணும் போது மட்டுமே எனக்கு stress இருக்காது மத்த நேரம் எல்லாம் ரொம்ப கஷ்டமாக தான் இருக்கும்.மன அழுத்தம் போக என்ன செய்யலாம் 😔😔
991 - 259
Hi friends, எங்கள் குடும்பத்திற்கு தூணாக இருந்து எங்களை தாங்கிய என் மாமனார் (எனக்கு இன்னோர் அப்பா )நேற்று இறைவனடி சேர்ந்தார்.😥😥😥😭😭 எனவே தான் வீடியோ சரி வர போடவில்லை.2நாள் Time கொடுங்கள்
Thank you
1.2K - 221
Hi my dear friends,
நான் வீடியோ போடும் App இரண்டுநாட்களாக work ஆகவில்லை. தயவு செய்து காத்திருங்கள். சரி ஆனதும் வீடியோ வரும்
நன்றி 😊
1.3K - 276
Hi friends na en amma veetuku leave ku vanthiruken.inge network issue iruku so video late aaguthu.sorry மன்னித்து விடுங்கள் . Innum 3 days la ooruku poyiruven thank you.
1.3K - 102
This is full of fun and entertainment channel
Contact me: papasherlin8@gmail.com