இந்த channel பல காரணங்களுக்காக வெளிநாட்டில் இருந்து கொண்டு ஈழ நாட்டினை காண ஆசையாகவும் ஏக்கத்துடனும் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் எனதருமை தமிழ்ச்சொந்தங்களுக்காக உருவாக்கப்பட்டது. இங்கு upload செய்யப்படும் வீடியோ நிச்சயமாக உங்களது பழைய நினைவுகளை கண்ணருகில் கொண்டுவரும் என நம்புகின்றேன் அதோடு நம் ஊரில் உள்ள விசேடமான மற்றும் வரலாற்றுமுக்கியத்துவம்வாய்ந்த இடங்களைப்பற்றிய காணொளிகளையும் பதிவிடவுள்ளோம் எனவே உங்கள் ஆதரவை எதிர்பார்த்துக்காத்திருக்கின்றோம்
This channel is especially published for the Immigrants , displaced from eelam who are eager to witness the beauty of the historical significance in their native place .
We are looking forward your support to our channel. ❤❤❤❤💖💖💖
Thank you