Channel Avatar

Venna Ji @UChUQ_q98Tj3o8WzCrBfSvHg@youtube.com

19K subscribers - no pronouns :c

Think positive 👍 Talk positive🤗 Feel positive 😉


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Venna Ji
Posted 4 years ago

Spread positive

3 - 0

Venna Ji
Posted 4 years ago

Helping minds
யாருக்காவது நன்மை செய்தால்.....
💥💥அது உனக்கே நீ🤔🤔🤔 செய்துகொள்ளும் நன்மையாகும்..!!

1 - 0

Venna Ji
Posted 4 years ago

...................குறைகள்...........................

சிந்திப்போம்🤔
செயல்படுவோம்????


*ஒரு துறவியிடம்*
*அழகான பெண் ஒருத்தி கேட்டாள்*
*"என் கணவர் கிட்ட நிறைய குறைகள்...*
*அவரோடு என்னால் இனி வாழ முடியாது...*
*எனவே அவரை விட்டு நான் விலகி விடட்டுமா?"*

*அவளுக்கு நேரடியாக பதில் சொல்லாத துறவி...*
*"அம்மணி! இங்குள்ள செடிகளில் ஏதாவது ஒன்றை உனக்கு தர விரும்புகிறேன்...*
*எது வேண்டும் கேள்?" என்றார்.*

*அப்பெண் ரோஜா செடியைக் கேட்டாள்...*
*"அதைப் பராமரிப்பது மிகவும் கடினம்...*
*அதோடு அதில் நிறைய* *முட்கள் வேறு இருக்கிறதே*
*இதுவா வேண்டும்?"*
*என்று கேட்டார் துறவி.*

*"எனக்கு ரோஜாவை மிகவும் பிடிக்கும்...*
*அதனால் அதனிடம் உள்ள முட்கள் எனக்கு பெரிதாகத் தெரியவில்லை என்றாள்..."*

*புன்னகைத்த துறவி சொன்னார்: "வாழ்க்கையும் அப்படித் தான்! பிறரை நேசிக்கக் கற்றுக் கொண்டால், அவர்களது குறை பெரிதாகத் தெரியாது".*

*குறைகளைப் பெரிது படுத்தாமல் நம்மைச் சுற்றி இருப்பவர்களை நேசிப்போம்.*

*நாமும் குறைகள் நிறைந்தவர்கள் தான்...!*

21 - 1

Venna Ji
Posted 4 years ago

A little step may be the beginning of a great journey.....🚶🚶🚶‪@vennaji9705‬

18 - 1