அனைவரையும் நமது சேனலின் சார்பாக வரவேற்கிறோம்.
இங்கு இந்திமொழி, ஆங்கிலம், சதுரங்கம் மற்றும் தமிழ் மொழிகள் முதன்மையாக பதிவிடப்படும்.
மேலும் இங்கு, கணிதம், அறிவியல், தமிழ் இலக்கியம், கதை, நாவல், கல்வியியல், தமிழ் இலக்கிய வரலாறு மற்றும் ஆய்வுகள் தொடர்பான செய்திகள் பகிரப்படும்.
பல்வேறு விதமான கல்வி நிகழ்ச்சிகள் அனைத்தும் தகுந்த உரிமையாளரிடம் அனுமதி பெற்று இங்கு ஒளிபரப்பப்படும்.
மேலும் தகவல்களுக்கு நமது சேனலை தொடர்பு கொள்ளவும்.
தொலைபேசி: 8056730889
ஈமெயில்: selvahindi@gmail.com
Note:
My Name is Selva. My Qualifications are, M.Sc., M.Ed., M.Phil., M.A., SET. I am a Tamil Native Speaker. I love teaching in Hindi, English, Tamil and Chess Classes and try to make my lessons easy and enjoyable. We use innovative methods to encourage learners to speak language easily. Let's learn languages and Chess.