Spicy Pot Cooking Channel is all about cooking. From the age of 11, I started spending time in trying different recipes in my mother's kitchen. I had an opportunity to learn Srilankan recipes from my Mom and Grandma and Indian cooking from my Mother-in-law.
So my channel has both Srilankan recipes and indian recipes in it. Out of interest, I tried many unique recipes on my own.
Please subscribe and support my channel for many exciting recipes and don't forget to share with your friends and family.
Spread the joy of cooking and eating good food.
என்னுடைய சேனல், விதவிதமாக சமைக்க விருப்பம் இருப்பவர்களுக்கும், சமையல் தெரியாமல் கற்றுக்கொள்ள நினைப்பவர்களுக்கும் மிகவும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
என்னுடைய 11 வயதில் இருந்தே எனக்கு இருந்த சமையல் ஆர்வத்தினால் என் அம்மா, பாட்டியிடம் இருந்து இலங்கை சமையல் முறைகளையும், அத்தையிடம் இருந்து இந்திய சமையலையும் கற்றுக்கொண்டேன்
எனக்கு ஆதரவளிக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். வாருங்கள் நண்பர்களே..சிறந்த உணவுகளை சமைத்திடலாம்.
Thank You