Nalam Plus is the channel created for community awareness by DR. Ku. Sivaraman. This channel focuses mainly on health care, yoga, food related and other social awareness quality contents.
#Nalam+ #நலம்+ #NalamPlus
மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் படித்தவற்றை, அவர் ஆசிரியரிடமிருந்து கற்றவற்றை, அவர் நண்பர் மூலம் தெரிந்துகொண்டவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவே இந்த நலம் + சேனல். உடல் நல ஆரோக்கியம், மனநலம், உணவு, யோகா என பல்வேறு உறுதிபடுத்தப்பட்ட தகவல்களை உங்களுடன் உரையாட வருகிறார் நம் மருத்துவர்.