Channel Avatar

Neduntheevu mukilan - நெடுந்தீவு முகிலன் @UCfsoNQHMK6HUELWcbSTyUHA@youtube.com

86K subscribers - no pronouns :c

More from this channel (soon)


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Neduntheevu mukilan - நெடுந்தீவு முகிலன்
Posted 1 year ago

இன்னொருவர் மேலான உனது முக்கியத்துவத்தை நீ குறைக்க தொடங்கினால் உனக்கு உன் மீதான பற்று அதிகமாகும் #neduntheevumukilan

106 - 9

Neduntheevu mukilan - நெடுந்தீவு முகிலன்
Posted 2 years ago

Everytime I adjust so many things just to stay with you,

But everytime you fail to see how much it hurts when my efforts go unnoticed and unseen.

374 - 37

Neduntheevu mukilan - நெடுந்தீவு முகிலன்
Posted 2 years ago

ஒரு உறவோடு வாழ்வது என்பது

படகில் பயணித்து கொண்டிருப்பது போன்றது

ஒரு நாள் நீ

ஆழ்கடலுக்குள் மூழ்கடிக்க படுவாய்

தனியாக நீந்தி கரை சேர்வதற்கு

எப்போதும் தயாராக இரு

#neduntheevu mukilan

355 - 26

Neduntheevu mukilan - நெடுந்தீவு முகிலன்
Posted 2 years ago

உன்னை நான் நேசித்தற்கு கண்ணீர் தான் சாட்சி 😭

அதை எவரிடமும் நிரூபிக்க முடியாது 🙏

உன்னிடமும் கூட💕

#neduntheevu_mugilan #neduntheevumukilan #neduntheevumukilankavatthi #neduntheevumukilanpoem

861 - 58

Neduntheevu mukilan - நெடுந்தீவு முகிலன்
Posted 3 years ago

எமது புதிய பாடல் இப்போது வெளியாகிவிட்டது https://youtu.be/oWeAlaabuAM

260 - 18

Neduntheevu mukilan - நெடுந்தீவு முகிலன்
Posted 3 years ago

உன் தோற்றத்தைப் பார்த்து கேலி செய்தால் உணர்ந்து கொள் - அவன் எண்ணமும் சிந்தனையும் சரியானது அல்ல 🙏

நெடுந்தீவு முகிலன் - https://youtu.be/UYCD8BCyEKA

1.1K - 39

Neduntheevu mukilan - நெடுந்தீவு முகிலன்
Posted 3 years ago

ஒரு உறவோடு வாழ்வது என்பது படகில் பயணித்து கொண்டிருப்பது போன்றது

ஒரு நாள் நீ ஆழ்கடலுக்குள் மூழ்கடிக்க படுவாய்

தனியாக நீந்தி கரை சேர்வதற்கு எப்போதும் தயாராக இரு

நெடுந்தீவு முகிலன்

#neduntheevumukilan #neduntheevumukilankavathi #neduntheevumukilanpoem
#sadtamilkavathi

1.2K - 79

Neduntheevu mukilan - நெடுந்தீவு முகிலன்
Posted 3 years ago

சிரித்துக் கொண்டிருப்பவர்களிடம் கவலை இல்லை என நினைக்காதீர்கள் .

கிடைக்கும் தனிமைகளை அவர்கள் அழுகைக்காக பயன்படுத்துகிறார்கள் .

NEDUNTHEEVU MUKILAN
#neduntheevumukilan #neduntheevumukilanpoem #neduntheevumukilankavathi #sadtamilkavathi

1.5K - 72

Neduntheevu mukilan - நெடுந்தீவு முகிலன்
Posted 3 years ago

யாரோடாவது வாழ வேண்டும் என்ற எண்ணம் வந்தால்..!

யார் இல்லாமல் வாழவே முடியாது என்கிற ஒரு உறவை தேடு.

#neduntheevumukilan #neduntheevumukilanpoem #neduntheevumukikankavathi

856 - 61

Neduntheevu mukilan - நெடுந்தீவு முகிலன்
Posted 3 years ago

மறக்க நினைத்தால் ஞாபக சக்தி அதிகமாகும்

#neduntheevumukilan

845 - 51