Channel Avatar

Advocate Daniel Pathiyanathan @UCfkBSSJpvZ4mdzk-qcTiKYw@youtube.com

8.3K subscribers - no pronouns :c

I Am An ADVOCATE Law will be discussed here D😍A Vlog The r


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Advocate Daniel Pathiyanathan
Posted 1 week ago

இனிய குடியரசு தின நல்வாழ்த்துக்கள்🇮🇳

3 - 0

Advocate Daniel Pathiyanathan
Posted 1 month ago

2025 உடன் ஒரு ஒப்பந்தம்! 🚶🏻‍♂️‍➡️
இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் உறவுகளே
🙏🤩

6 - 1

Advocate Daniel Pathiyanathan
Posted 1 month ago

வீரமங்கை வேலுநாச்சியார் அவர்களின் நினைவு நாள் தினம் இன்று 🙏

2 - 0

Advocate Daniel Pathiyanathan
Posted 2 months ago

Happy Advocates Day ⭐️

18 - 2

Advocate Daniel Pathiyanathan
Posted 3 months ago

எனது YouTube சொந்தங்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்🙏🤝
பாதுகாப்புடன் பண்டிகையை கொண்டாடுங்கள்.

11 - 0

Advocate Daniel Pathiyanathan
Posted 5 months ago

SCHEDULE DATES FOR AIBE - XIX | Aspirants please be ready to take AIBE

2 - 0

Advocate Daniel Pathiyanathan
Posted 5 months ago

Dear Applicant,

As an Eligible Applicant, if you are willing to join any of the below mentioned Private Law Colleges for the Admission into the 5 year B.A.LL.B Integrated Law Degree course offered for this Academic Year 2024-25 under Government Quota, you are required to confirm your WILLINGNESS Hence, you are instructed to upload the following Original Documents (Scanned Copy) in the below mentioned link

tndalu.emsecure.in/5YearsLaw/Application/Login



Document to be annexed:

1. Marks Statement of SSLC (10th Std.)
2. Marks Statement of HSC (12th Std.)
3. Transfer Certificate (TC) and Conduct Certificate
4. Community Certificate in specified format



The Original Documents shall be uploaded on or before 23.08.2024 till 5.30 pm only through the given link. The last date for submission of documents must be strictly followed to upload through the link within the stipulated time. Thereafter the link will be closed and documents cannot be accepted after 5.30 PM on 23.08.2024. Attaching of Colour Xerox of the Documents is strictly prohibited. All further communication shall be sent only through the given Mail Id: 5yearalcscst@tndaluadmission.com .

Regards,

The Law Admission Committee 2024-2025





Private Law College Details for choosing Preference:

1. Saraswathy Law College (Private), Tindivanam

2. Mother Terasa Law College (Private), Pudukottai

3. KMC College of Law (Private), Tiruppur

4. Erode College of Law (Private), Erode

5. G.T.N. Law College (Private), Dindigul

6. S. Thangapazham Law College (Private), Tenkasi

7. Thulasi College of Law for Women (Private), Tuticorin

8. Mugil College of Law (Private), Kanyakumari

9. Anandam Law College (Private), Thanjavur

10. SKP Law College (Private), Thiruvannamalai

11. Sir Issac Newton Law College, (Private) Nagapattinam



அன்புள்ள விண்ணப்பதாரர்,

தகுதியான விண்ணப்பதாரராக, அரசு ஒதுக்கீட்டின் கீழ் இந்த கல்வியாண்டு 2024-25 க்கு வழங்கப்படும் 5 ஆண்டு ஒருங்கிணைந்த B.A.LL.B சட்டப் பட்டப்படிப்பில் சேர கீழே குறிப்பிடப்பட்டுள்ள தனியார் சட்டக் கல்லூரிகளில் ஏதேனும் ஒன்றில் சேர நீங்கள் விரும்பினால், நீங்கள் கீழ்க்காணும் அசல் சான்றிதழ்களின் நகல்களை கீழே

கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை

tndalu.emsecure.in/5YearsLaw/Application/Login

பயன்படுத்தி 23.08.2024 மாலை 5.30 மணிக்குள் கிடைக்கப் பெறுமாறு அனுப்பி வைக்க வேண்டும். கலர் ஜெராக்ஸ் எடுத்து இணைத்து அனுப்பக்கூடாது. 23.08.2024 மாலை 5.30 மணிக்கு மேல் அனுப்பப்படும் எந்த ஆவணங்களும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், உங்கள் சேர்க்கையானது கருத்தில் கொள்ள இயலாது. மேலும் அனைத்து தகவல் தொடர்புகளும் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் மட்டுமே அனுப்பப்படும் 5yearalcscst@tndaluadmission.com .



இணைக்கப்பட வேண்டிய ஆவணம்:

1. Marks Statement of SSLC (10th Std.)

2. Marks Statement of HSC (12th Std.)

3. Transfer Certificate (TC) and Conduct Certificate

4. Community Certificate in specified format



முன்னுரிமையைத் தேர்ந்தெடுப்பதற்கான கல்லூரி விவரங்கள்:

1. சரஸ்வதி சட்டக் கல்லூரி (தனியார்), திண்டிவனம்

2. அன்னை தெரசா சட்டக் கல்லூரி (தனியார்), புதுக்கோட்டை

3. KMC சட்டக் கல்லூரி (தனியார்), திருப்பூர்

4. ஈரோடு சட்டக் கல்லூரி (தனியார்), ஈரோடு

5. ஜி.டி.என். சட்டக் கல்லூரி (தனியார்), திண்டுக்கல்

6. எஸ்.தங்கப்பழம் சட்டக் கல்லூரி (தனியார்), தென்காசி

7. துளசி பெண்களுக்கான சட்டக் கல்லூரி (தனியார்), தூத்துக்குடி

8. முகில் சட்டக் கல்லூரி (தனியார்), கன்னியாகுமரி

9. ஆனந்தம் சட்டக் கல்லூரி (தனியார்), தஞ்சாவூர்

10. SKP சட்டக் கல்லூரி (தனியார்), திருவண்ணாமலை

11. சர் ஐசக் நியூட்டன் சட்டக் கல்லூரி (தனியார்), நாகப்பட்டினம்



அன்புடன்,

சட்டப்படிப்புச்சேர்க்கைக்குழு 2024-2025

3 - 0

Advocate Daniel Pathiyanathan
Posted 5 months ago

2024-2025
TNDALU -
LLB Cutoff list check 👇⤵️

5 - 0

Advocate Daniel Pathiyanathan
Posted 5 months ago

2024-2025
TNDALU - SCHOOL OF EXCELLENCE IN LAW
LLB(Hon’s) Cutoff list check 👇⤵️

3 - 0

Advocate Daniel Pathiyanathan
Posted 5 months ago

இந்தியாவை பதக்க பட்டியலில் தேடி கண்டுபிடித்து விட்டேன்! 🥹
64வது இடத்தில் உங்கள் அரசியல் விளையாட்டுகள் உள்ளது!
150 கோடி மக்களில் ஒருவர் கூட தங்கம் வெல்ல முடியவில்லை!
வென்றாலும் அதை பறித்து அவமானம் செய்யும் மோசமான அரசியல் உலகம்!
திருந்தாத ஜென்மங்கள் இருந்தென்ன லாபம்🤷‍♂️

4 - 2