in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
காலை வணக்கம் மக்களே 🙏☺️ இனி தினம் ஒரு தகவல்!!!!!
உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லை என்றால்... கடவுளே நேரில் வந்தாலும் பயன் இல்லை... ஆதலால் நம் மீது நாமே நம்பிக்கை வைத்து முன்னேறி செல்வோம்😇
3 - 1
வணக்கம் 🙏
இறைவன் நம்முடன் தான் இருக்கிறார் என்று உணருங்கள்..நம்மீது நாமே நம்பிக்கை கொண்டு இருந்தால்.இறைவன் என்றும் நம்மை ஏமாற்ற மாட்டார்🙏
Devotional , peace ☮️ to heart and soul.. 😇.. Surrender yourself to god .He will guide us..🙏.
தினமும் ஒரு ஆன்மீக தகவலை அறிய நம் Subamasthu Channelil தினமும் மாலை 6 மணிக்கு தெரிந்து கொள்ளுங்கள் 😇
சுபமஸ்து🙏