Hai friends... நான் 10ஆவது வரைக்கும் படிச்சேன்.. அப்பறம் வீட்ல படிக்க வைக்கல. என் அப்பா தான் தையல் பழகிக்க அனுப்பினாங்க.. என் திருமணம் வரைக்கும் தையல் தொழில் செய்தேன்.. திருமணத்திற்கு பிறகு எனக்கும் என் மகளுக்கும் மட்டும் தைத்தேன். 10 வருடம் கழித்து நா மீண்டும் எனது தொழிலை ஆரம்பித்தேன். இப்போ தான் நான் நானாகவே இருக்கிறேன்.. ஒவ்வொரு பெண்களும் எதாவது ஒரு தொழிலை கற்றுக்கொள்ளுங்கள். நாம் ஒரு தொழிலை செய்தால் தான் நமக்கு மதிப்பு கிடைக்கும்.. . பெண்கள் கண்டிப்பாக தையல் கற்றுக்கொள்ளுங்கள்..ஒரு நாள் உங்களுக்கு உதவும்.. நன்றி..
Please support my channel
Subscribe, like and share your friends..
Thank you all😊😊