Channel Avatar

Velicham Page Quotes @UCfH_T7j85jhfCbrMR_rHo8w@youtube.com

7.2K subscribers - no pronouns :c

Status Songs For Whatsapp


00:15
பிடிச்சவங்க கூட சண்டை போட்டா உடனே சமாதானம் ஆகிடுங்க 🥰
00:13
உன்னை நினைக்காமல் நொடி நேரம் கூட இருக்க முடியவில்லை ❤️
00:16
விடை தெரியாத கேள்வி இது 😔🥺😭
00:21
எப்படித்தான் அவங்களால முடியுதோ தெரியல 🥺
00:16
பாதியில வந்து போறதுக்கு ஏன் அவ்ளோ பாசம் காட்டுறிங்க 😔
00:14
என் மனதில் பதிந்த உன் நினைவுகளை அழிக்கவே முடியாது 💕
00:17
நிரந்தமில்லா உன்னை நம்பி எல்லாரையும் இழந்தேன் 😭
00:13
வரையறையின்றி வலி தாக்கும் போது இதயமும் கல்லாக போகிறது 💔
00:18
அன்பை தவிர வேறெதுவும் எதிர்பார்க்காத உறவுகள் 🥰
00:16
எந்த சூழல்லையும் நம்மள தனியா விடாத உறவுகள் எல்லாம் வரம் 🫂
00:18
எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சிக்கிறவங்க கிட்ட பேசாம இருக்குறது தான் நலம் 🤷🏻
00:18
வாழ்வின் இறுதி வரை நிம்மதியாக வாழலாம் ❤️
00:20
உன் அலட்சியத்தால் கிடைக்கும் வலிகள் தான் ஏராளம் 💔
00:21
கிடைக்கிற சின்ன சின்ன சந்தோஷத்தை அனுபவியுங்கள் 🥰
00:19
நம்ம கஷ்டம் நமக்கு தான் தெரியும் 💔
00:22
என்னிக்காச்சும் ஒரு நாள் நம்மள லைஃப் மாறிடாதா 😭
00:23
நாம் தான் ஏங்கிட்டு இருப்போம் 😭 அவங்க நம்மள நெனச்சு கூட பாக்க மாட்டாங்க 😔
00:15
நம்மள செதுக்குறதே நாம செய்யும் தவறுகள் தான் 😊
00:18
அன்பின் பிரிதல் அனுபவப்பட்டு உணர்ந்தா தான் புரியும் 💔
00:24
உரிமை இருக்குற அளவுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கணும் 😊
00:13
தேவைகள் முடிஞ்ச பின்ன ஒதுக்கபடுவோம் என்பதே உண்மை 💔
00:18
நாம் நேசிப்பவர்களின் மனதில் நமக்கான இருக்காது 🥺
00:13
அனைத்தையும் விருப்ப செய்வதும் அன்பு தான் வெறுக்க செய்வதும் அன்பு தான் 😒
00:13
பிடிச்சவங்களுக்கு வலிக்கும்னு எல்லா பாரத்தையும் தாங்கிக்காதீங்க 🥺
00:15
அன்பு இல்லாத இடத்துல அழகை கூட நடிப்பாகவே தெரியும் 😭
00:16
கேட்டு வாங்குற எதுலயும் உண்மையும் நேர்மையும் இருக்காது 💯😍
00:13
எல்லாரோட வாழ்க்கையிலும் நாம முக்கிமான ஒருத்தரா இருக்க முடியாது 😔
00:14
சிறந்த வாழ்க்கை துணை என்பது இதுதான்
00:18
கடைசி வரை ஏமாந்துகிட்டே தான் இருக்கணும் 🤧
00:16
நீங்க மனசு நொந்து இருக்கும் போது உங்களுக்கு நம்பிக்கை கொடுக்குற உறவுகள் கூட பேசுங்க
00:20
எல்லார்கிட்டயும் உங்கள பத்தின ரகசியங்கள உளறாதீங்க 💯🤨
00:19
மத்தவங்களுக்கு தெரியுற மாதிரி உதவி செய்யாதீங்க 🙏
00:24
பக்கத்துல இருக்கும் போது உண்மையான அன்பை புரிஞ்சிக்க மாட்டோம் 😭
00:17
பேசும் போது வார்த்தைகளை கவனமா பாத்து பேசுங்க 🤷🏻
00:14
யார் ரொம்ப அதிகமா விரும்புறோமோ அவங்களால தான் அதிகம் காயப்படுவோம் 💔
00:18
யாரோவா வந்து எல்லாமுமாக மாறி மறுபடியும் யாரோவா மாறிடுவாங்க 💔
00:26
நீங்க நேசிக்கிற அன்பை விட உங்கள நேசிக்கிற அன்பு தான் சிறந்தது ♥️
00:21
நீங்க அவங்களுக்கு ஒரு ஆளே இல்லை
00:17
உண்மையிலே அவங்களுக்கு உங்கள பிடிச்சிருந்தா இப்படி செய்ய மாட்டாங்க 🥺
00:14
நம்ம உறவு வேற ஒருத்தருக்கு சொந்தமாகும் போது கண்ணீரும் சேர்ந்தே வருது
00:15
பிடிச்சவங்க நம்மள ஒதுக்கும் போது ரொம்ப வலிக்குது
00:16
கண்ணீருக்கு தகுதி இல்லாத மனுஷக்களுக்காக அழாதீங்க 😒
00:50
ஒரு நாள் ஆச்சும் உங்களுக்காக வாழுங்க 🥰
00:13
ஆரம்பத்துல சந்தோஷத்த கொடுக்குறவங்க தான் கடைசியில் கண்ணீரை கொடுத்துட்டு போவாங்க 💔
00:15
சில உறவுகளை வெறுக்கவும் முடியாது மறக்கவும் முடியாது 🥺
00:20
ஒரே ஒரு நொடி உன்னவளாய் வாழ்ந்தால் போதும் 🥰
00:15
ஒரு வெற்றிக்காக ஆயிரம் தோல்விகளை சந்திக்கலாம்
00:14
உங்க அன்ப புரிஞ்சிக்காதவங்க கிட்ட அன்பு கொட்டி என்ன பயன் 💔
00:19
உங்க சந்தோஷத்தை அடுத்தவங்க கிட்ட தேடாதீங்க 💕
00:17
நாம காயபடுறோம்னு கூட அவங்களுக்கு புரியாது 💔
00:13
அவங்களுக்கு ரொம்ப அதிகமான முக்கியத்துவம் கொடுத்திருப்போம்னு அர்த்தம்
00:19
முக அழகு ஒன்றுமில்லை மன அழகே முக்கியம் 🥰
00:18
கோபத்தால் பொக்கிஷமான உறவுகளை இழந்து விடாதீர்கள் 😭
00:20
நம்ம அன்பு அவங்களுக்கு அலுத்து போயிருக்கும் 😒
00:15
யாரும் நம்மள காயபடுத்தாம பாத்துக்குற உறவுகள் எல்லாம் பொக்கிஷம் ❤️
00:20
பொக்கிஷமான அன்பு கிடைக்கலனா என்ன நீங்க கொடுக்கலாமே 🤷🏻
00:37
பிடிச்சவங்க கிட்ட பிரச்சனைனா பேசி தீர்த்துடுங்க இடைவெளி கொடுக்காதீங்க 🙏
00:19
புரிதல் இல்லா உறவுகள் கூட இருந்து ஒரு பிரயோஜனமும் இல்ல 🥺
00:14
நான் என்ன தப்பா பண்ணேன்னு எனக்கு தெரியல 💔
00:16
உங்க பாசத்தை அவங்க புரிஞ்சிப்பாங்க ஒருநாள்