in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
And then, I go to America, I go to Europe, I go... all the time.
I go to some places in India.
And all of that is work, work, work – at night. But so living!
The other day, a few days ago, I had a long activity in America where I met people in a meeting, spoke to them, replied to their questions, arranged things;
and two or three days later, I received a letter from someone in America who is organizing a boat to come here for the centenary, in 1972 – a woman.
And I found her photo again: she is the one I had seen and talked to!...
It’s becoming interesting.
The Mother ,
Agenda ,
1969.
Courtesy: Mother's Prayer Box.
282 - 6
சித்து சக்திகள்
உண்மையான சித்து சக்தி (Occult Power) உடைய ஒருவனிடம், சித்து சக்திகள் பற்றிய ஞானத்தின் காரணமாய், எல்லா வகையான தீய மந்திர சக்திகளிலிருந்தும் காத்துக்கொள்ளும் வல்லமை இருக்கும்.
அந்த ஞானத்தில் ஒரு துளி போதும் இந்த தீய மந்திர சக்திகளை அழிப்பதற்கு.
உண்மையான சித்து ஞானத்தை எந்த சக்தியும் எதிர்க்க முடியாது.
தீய மந்திர சாதனைகள் பயில்வோருக்கெல்லாம் இது நன்கு தெரியும்.
ஆகவே அவர்கள் எல்லா நாடுகளிலும் விசேஷமாக இந்தியாவில் தங்கள் மந்திர சக்திகளை ஒரு யோகியின் மீதோ பக்தன் மீதோ பிரயோகிக்கமாட்டார்கள்.
ஏனெனில் அவர்கள் தங்களுடைய மேற்போக்கான அற்ப மந்திர சக்தியை அவ்வாறு அனுப்பினால் அது சுவரில் எறிந்த பந்தைப்போல் தங்களையே திருப்பியடிக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும்.
உண்மையான ஆன்மீக வாழ்வு வாழ்வோருக்கு சுவர் போன்ற வலுவான பாதுகாப்பு உண்டு.
யோகியோ பக்தனோ ஒன்றும் செய்ய வேண்டியதில்லை.
தனக்கு பாதுகாப்பு வேண்டும் என்று விரும்பக் கூடத் தேவையில்லை.
அது தானாகவே (Automatic) நடக்கும்.
அவன் ஓர் உயர்ந்த உணர்வு நிலையில், அந்த உயர் உணர்வு நிலைக்குரிய ஆன்ம பலத்துடன் இருக்கிறான்.
அந்த பலம் கீழ்நிலையிலிருந்து வரும் எந்தவிதத் தாக்குதலிலிருந்தும் அவனுக்கு தானாகவே காப்பளிக்கும்.
அந்த பலத்தைக் கொண்டு அவன் பிறரைக் காக்கவும் செய்யலாம்.
அவனுடைய ஆன்மீகச் சூழல் அவன் மீது ஏவப்படும் தீய சக்திகளைத் திருப்பிவிடுவது போல், அவனால் பாதுகாப்பு அளிக்கப்பட்டவர்கள் அல்லது அவனது பாதுகாப்பை நாடுபவர்கள் விஷயத் திலும் நடக்கும்.
அவன் தனது ஆன்மீக ஒளியால் அவர்களைச் சுற்றிக்கொள்ளும்போது அவன் விஷயத்தில் நடந்ததே அவர்கள் விஷயத்திலும் நடக்கும்.
தீய சக்தி மிகவும் இயற்கையாக அதை உண்டாக்கினவன் மீதே பாயும்.
ஶ்ரீ அன்னை.
ஶ்ரீ அரவிந்தர் ஶ்ரீ அன்னை யின் பொன்மொழிகள். சென்னை: நர்மதா பதிப்பகம், 2014.
348 - 4
*மா ஸ்ரீ அரோபிந்தோ குழு*
*தரிசன நாள் சிறப்புப் பிரார்த்தனை*
நமது இனிய அன்னையின் மகா சமாதி நாளன்று, நவம்பர் 17, 2024, மா ஶ்ரீ அரோபிந்தோ குழுவினரின் சிறப்பு பிரார்த்தனையான,
*'எப்போதும் என்னுடனேயே இருங்கள், அன்னையே'*
*'Be Always with me, Mother'*
நமது யூட்யூப் தளத்தில் வழங்க இருக்கிறோம்.
கலந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.
https://youtu.be/564ORWFwt-c?si=lL0WI...
72 - 9
“என்னுடைய கீழ்மையான இயல்பு அதே முட்டாள்தனத்தைச் செய்வதில் தொடர்ந்து ஈடுபடுகிறது. தங்களால்தான் அதை மாற்ற இயலும். இதற்குத் தங்கள் நிபந்தனைகள் யாவை?”
பதில்:
(1) முதலில் உன்னால் மாற முடியும் என நம்பி மனநிறைவு பெற வேண்டும்.
(2) கீழான இயல்பின் சாக்குப் போக்குகளை ஏற்காமல், மாறுவதற்குரிய மனஉறுதியை விடாப்பிடியாகக் கைக்கொள்ள வேண்டும்.
(3) உனக்குக் கிடைக்கும் உதவியில் அசையாத நம்பிக்கை இருக்க வேண்டும்.
ஶ்ரீ அன்னை, 2011. அன்னை வழியில் அன்றாட வாழ்க்கை. என் வி பாலு சென்னை, அண்ணா நகர்: ஶ்ரீ அரபிந்தோ சொசைட்டி.
364 - 13
பால்கனி தரிசனம்
ஶ்ரீ அன்னை தினந்தோறும் காலை 6.15 மணிக்கு தம் அறையிலிருந்து தெருப்பக்கமாகப் பார்த்த பால்கனி முகப்பில் தரிசனம் வழங்கினார்.
ஒவ்வொருவரும் தத்தம் வேலைக்குச் செல்லுமுன் மங்களமாக ஶ்ரீ அன்னையின் ஆசிபெற்றுச் செல் வது வழக்கமாயிற்று.
தெருவில் சற்றேறக்குறைய ஆயிரம் பேர் கூடுவர்.
நிசப்தமாகத் தரிசனம் செய்துவிட்டுக் கலைவர்.
ஸ்ரீ அன்னை ஒவ்வொருவரையும் பார்ப்பார்.
பார்வை உள்ளத்தை ஊடுருவும், பார்வையோடு தம் அருளையும் அள்ளி வீசுவார்.
அருளோடு அவரது பாதுகாப்பும் செல்லும் தரிசனம் பெறுவோர் ஶ்ரீ அன்னையின் பாதுகாப்புடன் தம் வேலைக்குச் செல்வர்.
நாளடைவில் இது மேன்மேலும் ஆத்மீகச் சார்பு கொள்ளலாயிற்று.
ஶ்ரீ அன்னை தரிசனம் அளித்துப் பார்வையிட்ட பின் பத்துப் பதினைந்து நிமிடங்கள் தியானம் செய்வார்.
முதலில் கண்களை உயர்த்தி அனந்தத்தில் ஆழ்வார்.
பிறகு விழிகளை மூடி முழுமுதற் பொருளுடன் இரண்டறக்கலப்பார்.
தியானம் முடிந்ததும் மற்றொரு முறை சாதகர்களைப் பார்த்துவிட்டு முகமலர்ச்சியுடன் உள்ளே செல்வார்.
இது சமயம் அனைவரும் மௌனமாயிருப்பர்.
உள்ளம் திறந்து ஶ்ரீ அன்னையின் சக்தியை அழைப்பர்.
ஶ்ரீ அன்னையின் சக்தி வேலை செய்யத் தவறாது.
இவ்விதமாக ஒவ்வொரு நாளும் ஶ்ரீ அன்னை சாதகர்களு டன் ஆத்மீகத் தொடர்பு கொள்வார்.
அன்பும் அருளும் அமைதியும் தாராளமாக வழங்குவார்.
உள்ளம் திறந்தவர் கைமேற் பலனாகப் பெறுவர்.
இது பிரதிதின அனுபவம் ஆசிரமவாசிகள் மட்டுமன்றி பக்தியுடன் வரும் வெளியூர்வாசிகளும் இவ்வருளைப் பெறுவர்.
கோதண்டராமன், பி., 1999. பராசக்தி - ஶ்ரீ அன்னையின் வாழ்க்கை. புதுச்சேரி: ஶ்ரீ அரவிந்த ஆசிரமம்.
128 - 7
His Eternal Presence at the Samadhi
1/4
Bonjour!
Bonjour, douce mère.
(In my letter to the Mother, I had asked a question.)
What, didn't you receive my answer ?
No, Mother.
No?
No, Mother.
But I sent you a word. Didn't you feel something?
No, Mother.
Ah! Look, how you complicate matters! It becomes so easy. And I gain time if you are a little receptive... didn't you hear anything?
No, Mother.
But, if you become conscious and receptive, you will get the answer at once.
You see, when I read your letter, I sent the answer immediately.... I do not formulate it mentally, but it is a clear and distinct formation sustained by a spiritual force which acts and contains a power of efficiency and I send towards the person with whom I want to communicate.
Like this (Mother makes a gesture), I aim it - it is like a vibration originating from me, coming out and touching a person, and if he is receptive at once he receives the answer he is satisfied....
(The Mother Speaks about some other things and then she says:)
You must learn to observe all that happens, watch all that takes place and absorb with equanimity all that has some value for your progress.
It is this which is important.
Always equal. (Mother makes a horizontal movement with Her hand).
One should not get perturbed or be anxious about the result,- then you will see that things get arranged much better by themselves, and you will get an indication in the quietness of your inner state, as well as the answer.
If ever something torments you or you are in difficulty and you do not know what to do, Quieten yourself at once and go inwards.
That means, you enter within, and sincerely as your inner beings, the psychic being and you will get the answer - clear and precise, like this.
It will tell you what is to be done.
It will guide you invariably....
And there is also another means which is very effective and you will succeed each time you ask. if you are in difficulty and you went an answer, it could be anything, or you are not feeling quite at ease or something is tormenting you or you have made a mistake which makes you feel uneasy,
- supposing you become angry and are discontented, which may be very insignificant, quite ordinary and without any value, even for things of which you do not know the cause, if something is not all right, not as it should be, at that time,
if you want to get rid of this somewhat unhappy state, come directly to the samadhi, and bow down your head at the Samadhi and speak frankly to Sri Aurobindo all that you have to say, without hesitation, without doubt, as you can come to tell me - and you have seen so many times that your difficulties have disappeared at once, vanished completely the moment you spoke to me.
You got rid of them because I chased them out of you.
And you felt yourself free from these negative or even harmful formations and you felt light because I removed from you this burden and you went back happy.
Do you remember?
So many times you have told me that.
Yes, Mother, Many times.
Same manner, you should tell Him (Sri Aurobindo) ; like this , you should keep your head on the Samadhi (the Mother bows her head) and you tell Him to get rid of your difficulties.
Or you send a prayer like this (the Mother makes a movement with the hand from the region of the heart upwards) but very sincerely, and you bring the concentration at the very dept of your being.
I am sure that He will hear you and He will give you your answer.
Without doubt, you can now communicate easily with Him.
There are many who put themselves in contact with Him and find their answers.
He has become more accessible to us and He is much more active.
You see then, in this way you don't have to wait - first to inform me and then I would have to choose a convenient date, precise time and also see if I have the time or not so that I could listen to what you have to tell me, and then I would answer.
A whole process to be followed before you get the answer.
It is long, it takes a lot of time and above all you have to have the patience to wait.... but this method is convenient and more direct and more accessible.
At any time you can ask.
You just come to Samadhi to have your answer.
If somethings not all right and you would like to know the cause, or you want to get rid of a weakness, or get cured, or be cleansed , to have difficulty removed in order to be purified - for any answer, come and ask Sri Aurobindo to the Samadhi and you will have the answer.
Not only His answer but also His blessings, His compassion, His peace and His illumination.
You will be engulfed and seized by His love that is all-powerful.
Once you abandon yourself to Him, you will be protected against all mishaps.
Its like this - His influence.
He reveals Himself to all those who are simple, sincere and humble.
He is there, perfectly conscious, and He directs all the activities of the world.
When I want to know something, I ask Him and at once He answers me.
This doesn't mean that I forbid you to come to me and ask something.
You can always come to see me on any day.
I shall be free to listen to you and give you my advice.
(To be continued....)
The Mother,
Blessibgs of the Grace, Mona Sarkar,
pp. 118, 119 and 121.
Courtesy : Naredra Thakkar.
236 - 14
Will a time come when the hostile forces will be there no longer?
When their presence in the world is no more of any use, they will disappear.
Their action is used as a testing process, so that nothing may be forgotten, nothing left out in the work of transformation.
They will allow no mistake.
If you have overlooked in your own being even a single detail, they will come and put their touch upon that neglected spot and make it so painfully evident that you will be forced to change.
When they will no longer be required for this process, their existence will become useless and they will vanish.
They are suffered to exist here, because they are necessary in the Great Work; once they are no more indispensable, they will either change or go.
The Mother, [2003]. Questions and Answers 1929-1931 with Commentaries on the Dhammapada. Collected Works of The Mother, 3, Pondicherry: Sri Aurobindo Ashram, p. 65.
358 - 14
The prime aim of our channel is to impart the teachings of The Mother and Sri Aurobindo.
ஶ்ரீ அன்னை மற்றும் ஶ்ரீ அரவிந்தர் அவர்களின் போதனைகளை வழங்குதலே நமது இலக்கு.