Channel Avatar

I BIRD CREATION @UCf3-t7SLs85mjPMFJqiCeVA@youtube.com

616 subscribers - no pronouns :c

Spread peace wherever you go.

Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

I BIRD CREATION
Posted 1 year ago

இலங்கையை சேர்ந்த கில்மிஷா இந்தியாவில் நடைபெற்ற பிரபல Zee Tamil தொலைக்காட்சியின் சரிகமப நிகழ்ச்சியில் முதல் இடத்தை பிடித்தார். #வாழ்த்துக்கள் #Zeetamil #Kilmisha

4 - 0

I BIRD CREATION
Posted 1 year ago

வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறிவருவதால் மட்டக்களப்பில் 12 வைத்தியசாலைகள் மூடப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் வைத்தியர் தியாகராஜா தவநேசன் தெரிவித்தார்.

#breakingnews #dailynews #latestnews #newsupdate #newsoftheday #newstoday #updatenews #newsreporter #todaysnews #headlines #ibirdcreation #slnews #srilankanews #todaynews

2 - 0

I BIRD CREATION
Posted 1 year ago

நாட்டில் 2,763 கிராம அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு டிசம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளதாக  இன்றைய பாராளுமன்ற அமர்வின் போதே பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

#breakingnews #dailynews #latestnews #newsupdate #newsoftheday #newstoday #updatenews #newsreporter #todaysnews #headlines #ibirdcreation #slnews #srilankanews #todaynews

1 - 0

I BIRD CREATION
Posted 1 year ago

ஊவா மாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக ஊவா மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமை (13) இந்த விசேட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

#breakingnews #dailynews #latestnews #newsupdate #newsoftheday #newstoday #updatenews #newsreporter #todaysnews #headlines #ibirdcreation #slnews #srilankanews #todaynews

2 - 0

I BIRD CREATION
Posted 1 year ago

ஜேர்மனியின் Aida Bella என்ற சொகுசுக் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

ஜேர்மனியின் Aida Bella என்ற சொகுசுக் கப்பலானது நாளை வியாழக்கிழமை (9 ) அன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது.

இக் கப்பலானது Aida Cruises நிறுவனத்தால் இயக்கப்படுகின்றது. 

இக் கப்பலில் ஆயிரத்து 900 பயணிகள் மற்றும் 730 பணியாளர்கள் வருகை தரவுள்ளனர்.

#breakingnews #dailynews #latestnews #newsupdate #newsoftheday #newstoday #updatenews #newsreporter #todaysnews #headlines #ibirdcreation #slnews #srilankanews #todaynews

2 - 0