Channel Avatar

Kadhai Surabi @UCeUlXDO4JsesRL1kCQxRc2g@youtube.com

413 subscribers - no pronouns :c

Kadhai Surabi is the outcome of my desire to fulfill the wis


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Kadhai Surabi
Posted 1 month ago

To all our subscribers and viewers who are supporting us in this journey, Wishing a happy, prosperous And successful new year 2025 filled with good health, wealth and happiness always. Stay blessed and happy always.

Thank you all for your kind support in 2024 and we look forward to your kind support in this year also as always. Thank you 🙏💐

0 - 0

Kadhai Surabi
Posted 6 months ago

நேயர்களுக்கு வணக்கம்...



சில எதிர்பாராத சூழ்நிலைகளால், கடந்த 2 வாரங்களாக நமது சேனலில் கதைகளை பதிவிட முடியவில்லை. சிரமத்திற்கு மன்னிக்கவும்.



நேயர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான சிறுகதை தொகுப்பு விரைவில் வெளியிடப்படும். உங்கள் பொறுமைக்கு நன்றி....எப்போதும் நமது சேனலை ஆதரவளிக்கவும். நன்றி...



Dear Subscribers,



Due to some unexpected situation, I was unable to post stories in our channel for the past 2 weeks. Sorry for the inconvenience.



An interesting story collection is on the way for our subscribers and will be posted shortly. Thank you for your patience and keep supporting always.

0 - 0

Kadhai Surabi
Posted 8 months ago

Thank you dear subscribers!!


I am feeling really humble right now…there are 300 incredible people (like you) who have subscribed to my YouTube channel! Wow!!! Thank you so much to all who have checked out my YouTube channel (Kadhai Surabi), subscribed and liked the videos. At the time of writing this post, I have posted 21 videos! If you haven’t watched any, please watch now and share with me what I have to offer in the upcoming posts!

300 subscribers might not sound like a lot, but I want to thank everyone who has supported me through this YouTube journey. Every video you click, comment you leave, support you give, I appreciate it from the bottom of my heart. I trust this journey will bring us new heights.

Thank you to all subscribers. Stay connected for a long and wonderful journey with our channel...

300 subscribers...



இந்த YouTube பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றி.

நீங்கள் கிளிக் செய்யும் ஒவ்வொரு வீடியோவும், கருத்தும், நீங்கள் கொடுக்கும் ஆதரவுக்கும், அனைத்து சந்தாதாரர்களுக்கும் மனமார்ந்த நன்றி.

நமது சேனலில் நீண்ட மற்றும் அற்புதமான பயணத்திற்கு இணைந்திருங்கள்.



நீங்கள் எந்த கதைகளை கேட்க விரும்புகிறீரகள் என்ற உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யுங்கள். உங்கள் அனைவரின் அன்பிற்கும் பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றி.

1 - 0

Kadhai Surabi
Posted 8 months ago

ஒரு உருக்கமான கதை.....

ஒரு பெண்ணுக்கு எப்படிப்பட்ட வாழ்க்கை அமையக் கூடாது என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தவள் இந்த நல்லதங்காள். அண்ணன் - தங்கை பாசத்துக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்த இவள், வறுமையின் கொடுமையால் ஒரு பெண் அந்த அளவுக்கு பாதிக்கப்படுவாள் என்பதற்கும் உதாரணமாகத் திகழ்ந்தவள். வறுமையின் உச்சக்கட்டத்தில், ஈன்றெடுத்த அத்தனைக் குழந்தைகளையும் கொன்றுத் தானும் தற்கொலை செய்து கொண்டாள். இவள் தொடர்பான சம்பவம் கதையாகவே சொல்லப்பட்டு வந்தாலும், அவள் உண்மையிலேயே வாழ்ந்தாள் என்கிறார்கள். என்னதான் கூட பிறந்த சகோதரன் உயிர்துணையாக இருந்தாலும், அண்ணன் மனைவி அதற்கு ஒத்தழைப்பு கொடுக்க வேண்டுமே,அதன் விளைவு இந்த சோகக்கதைதான், அண்ணன் தங்கை உறவு எனும் இந்த பாச பிணைப்பால் உறுவான கதைதான் நல்லதங்காள் வரலாறு.

Thanks for supporting our channel. Please like the story, post your views in comments, share with your friends and subscribe to our channel.

1 - 0

Kadhai Surabi
Posted 8 months ago

சுஜாதா கேள்வி பதில்-39

கேள்வி: கண்டதை எழுதிப் புகழ் சம்பாதிப்பது தான் எழுத்தாளர்கள் வேலையா ?


பதில்: ஆமாம். தாங்கள் நேரில் கண்டதைத்தானே எழுத முடியும் ?...
#sujatha @UnnalMudiyum

1 - 0

Kadhai Surabi
Posted 8 months ago

’விழி’த்திடுவோம்! விழி கொடுத்து ஒளி ஏற்றுவோம்... கண் தானம் செய்வோம்

ஜூன் 10 சர்வதேச கண் தான தினம்!

உடல் உறுப்பு தானம் செய்வது என்பது ஒரு உன்னதமான செயல். இதை செய்வதன் மூலம் பலருக்கு உயிரையே கொடுக்கலாம். சிறுகுடல், சிறுநீரகம், கண்கள், கல்லீரல், இதயம் மற்றும் சரும திசுக்கள் போன்ற உறுப்புக்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு, பிறரது உடல் உறுப்புக்களை பொருத்த முடியும் என்பது நாம் அறிந்த ஒன்று.

தானத்தில் சிறந்த கண் தானம் செய்வதின் மூலம் நாம் இறந்த பின்பும் மற்றொருவர் மூலம் இவ்வுலகைப் பார்க்கலாம். கண் மாற்று அறுவை சிகிச்சை பார்வையற்ற ஒருவருக்கு உலகைப் பார்க்க உதவும். ஒருவர் இறந்த பிறகே கண் தானம் பெறப் படுகிறது. வயது வித்தியாசமின்றி எந்த வயதிலும் கண் தானம் செய்யலாம். கார்னியல் மாற்று அறுவை சிகிச்சையில் நோயாளியின் நோயுற்ற கார்னியாவை (கண் வெளிப்புற பகுதி ) அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, அதற்குப் பதிலாக தானமாக பெறப்பட்ட கார்னியல் திசு பொருத்தப்படும்.

கார்னியா அறுவை சிகிச்சையால் கண் பார்வை திரும்பக் கிடைக்கும்.

கருவிழி நோயினால் பார்வையிழந்த இருவருக்கு கண் தானம் செய்பவரால் மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வை தர முடியும். கண் தானம் செய்வதன் மூலம் ஒருவருக்கு வாழ்க்கையையே திரும்ப கொடுக்க முடியும் என்பது உன்னதமான ஒன்று.

உடல் உறுப்புதானத்தை பொறுத்தவரை தமிழ்நாடு அரசு இதனை ஊக்கப்படுத்தும் வகையில் உறுப்புதானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் அவர்களின் இறுதி சடங்கானது நடைபெறும் என்று அறிவித்து இருக்கின்றது. இது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம்

உறுப்பு தானம் பலருக்கு உயிர் கொடுக்கும் ஒப்பற்ற தானம்.

கண் தானம் செய்வீர்; காலமெல்லாம் வாழ்வீர்!

1 - 0