பிறந்தது நெல்லையில்... இப்போது வாழ்வது சென்னையில்...💞💖🚍
அரசு குளிர்சாதனப் பேருந்து... நெல்லையில் புறநகர் பேருந்தாக இயக்கத்திற்கு வந்து சில ஆண்டுகளுக்குப் பிறகு மாநிலத்தின் தலைநகருக்கு மாற்றப்பட்டு தற்சமயம் மாநகரப் பேருந்தாக இயங்கி வருகிறது...💖❤️🚍💺
சென்னை மாநகரில் TN72 என்ற பதிவெண் கொண்ட பேருந்தைப் பார்ப்பதும் ஓர் அழகே...💥😍⚡🆒🥶
PC: Madurai Vijay bro 🙏🤝💖
Source: #fb
2 - 0
Instagram: jone2j
Joined 14 January 2012