in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c
மதுரை to அந்தமானுக்கு ஏற்றுமதியாகும் 100% காட்டன் நைட்டிகள் 🥻 ழகரம் நைட்டி தயாரிப்பு நிறுவனம் 💃 மொத்தமாகவும், சில்லரையாகவும் கிடைக்கும் 👌 நைட்டி விற்பனை தொழில் செய்ய பெண்களுக்கு முன்னுரிமை 😍 Lakaram Nighty Manufacturer
Video Link: https://youtu.be/_8EtCi4EFxw
Facebook page: www.facebook.com/rameshhellomadurai/videos/6689836…
7 - 0
ஆராய்ச்சிக்காக 21 நாட்கள் தனி அறையில் தங்கி சாதனை | எழுத்தாளர் செல்வி | Sivakangai | sunita william
10 - 0
பசுமையான எருவாட்டி | தமிழகம் முழுவதும் விற்பனை | Cow Dung | Yeruvatti | வரட்டி | இயற்கை விவசாயம்
9 - 0
வாழைப்பழம் இனிப்பு அப்பம் செய்யும் முறை | Banana Appam Recipe | MADURAI SVS | Tamil Recipe |Food SVS
3 - 0
மருத்துவர்கள் நடத்தும் முதியோர் இல்லம் | Madurai Lakshmi Old Age Home | லெட்சுமி முதியோர் இல்லம்
Link: https://www.youtube.com/watch?v=HMEMV...
13 - 0
வாழைப்பூ பஜ்ஜி செய்யும் முறை | Banana Flower Bajji | SVS FOODS MADURAI #bajji #bajjirecipe #svs
2 - 0
கேப்பை இனிப்பு அடை | ராகி இனிப்பு அடை | கேழ்வரகு இனிப்பு அடை | தமிழ் சமையல் | Ragi Sweet Adai #svs
0 - 0
அனைவருக்கும் வணக்கம் 🙏
ஹலோ மதுரை என்பது மாத இதழ் ஆகும். 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் மத்திய அரசின் அனுமதியுடன் மதுரை மாவட்டத்தில் 52 பக்கங்களுடன் வெளிவந்த மாத இதழ். கொரோனா காலகட்டத்தை முன்னிட்டு 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அச்சிடும் பணி நிறுத்தப்பட்டது.
மூன்று ஆண்டுகள் ஊடகப் பணியில் சிறப்பாக பணியாற்றியதை தொடர்ந்து, டிஜிட்டலில் எங்களது பயணத்தை 2019 இறுதியிலிருந்து துவங்கியுள்ளோம்.
வீடியோ எடுக்க நீங்கள் எங்களை அழைக்க வேண்டிய அலைபேசி 📞 95 66 53 1237 (வாட்ஸ்அப் எண்).
நன்றிகள் !!