அருட்பெருஞ்ஜோதி🔥 அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🔥
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🏻🕉🔥
தமிழ் ஆன்மீகம்.தமிழ் பக்தி யோகம்.கர்ம யோகம்.ஸாங்க்ய யோகம்.அஷ்டாங்க யோகம்.ஓம்தியானம்.ஞானயோகம்.கிரியா யோகம்.குண்டலினி யோகம்.வாசி யோகம்.தியானம் யோகம். ஆன்மீக தகவல்கள்.ஞான பயிற்சிகள்.யோக பயிற்சிகள்.கிருஷ்ண பரமாத்மா உபதேசம்.ரமணரின் பயிற்சி.சக்கரங்கள் தியானம். ஓஷோவின் பயிற்சிகள்.பரமாத்மா யோகப் பயிற்சி.ஆன்மீக கதைகள்.பரமாத்மா=ஆத்மா=இறைவன். வாழ்க வளமுடன் வாழ்க வையகம்🙏🏻
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🏻🕉
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க.🙏🏻
தத்-துவம்-அஸி=தத் : அது (அப்பரம் பொருள்), துவம் : நீ(யாக), அஸி : இருக்கின்றாய்,,,அது நீயாக இருக்கின்றாய்...🙏🏻
ப்ரஞ்ஞானம் ப்ரம்ம – தெளிந்த ஞானமே பரமாத்மா ; ரிக் வேதம்.
தத் த்வம் அஸி – இறைவனும் நீயும் ஒன்று; சாம வேதம்.
அஹம் ப்ரம்மாஸ்மி – நான் பரமாத்மா ; யஜூர் வேதம்.
அயம் ஆத்மா பிரம்ம:- இந்த ஆத்மா பரமாத்மா ;அதர்வண வேதம்.
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏🏻🕉🔥