இந்த இடத்துக்கு வரத்துக்கு நான் ரொம்ப கஷ்டப்பட்டுருக்கன் எவ்ளோ பயிற்சி பண்ணிருக்கன் தெரியுமா⁉️ பெரிய கானா சிங்கர் ஆகணும் ஒரே குறிக்கோலோட தனியா இருந்து பயிற்சி பண்ணிருக்கன் என் கனவு நினைவகணும் அப்படி நடக்குறவரைக்கும் முயற்சிய கைவிட மாட்டன் யாரோடைய தயவுலயும் வாழ்வதற்கு எனக்கு புடிக்காது எத பாத்தும் பயந்து ஓட மாட்டன் எக்காரணத்து கொண்டு கானா வ நான் விடவே மாட்டன் இந்த காயத்து மேல நான் உறுதிமொழி எடுக்குறன் என்ன நம்புங்க⁉️