Channel Avatar

Karpanai Kathalan - 360⁰ @UCd53-KjkPosU4FTaz7_qrZQ@youtube.com

7.6K subscribers - no pronouns :c

23 videos -1month- 10subscribers 33 quotes video - 50su


Welcoem to posts!!

in the future - u will be able to do some more stuff here,,,!! like pat catgirl- i mean um yeah... for now u can only see others's posts :c

Karpanai Kathalan - 360⁰
Posted 1 year ago

நிஜங்களில் வாழும் காதலர்களை விட, தன்னை விட்டு பிரிந்து போனவர்களின் நினைவுகளில் வாழும் காதலர்களே இங்கு அதிகம்💔🥀?

9 - 0

Karpanai Kathalan - 360⁰
Posted 1 year ago

உழைக்க வேண்டிய வயது இதுதான் என்று ஓடிக்கொண்டே இருக்கிறோம்🏃, வாழ வேண்டிய வயதும் இதுதான் என்பதை மறந்து🥺💯..

9 - 0

Karpanai Kathalan - 360⁰
Posted 1 year ago

பெண்களின் காதல் கவிதை👣💔
👇👇👇👇👇👇👇👇👇👇
youtube.com/shorts/oQsQZGA06E...

6 - 0

Karpanai Kathalan - 360⁰
Posted 1 year ago

பேசி பயனில்லாத போது மௌனம் சிறந்தது🥺
பேசியே அர்த்தமில்லாத போது பிரிவே சிறந்து🥀💯..

7 - 7

Karpanai Kathalan - 360⁰
Posted 1 year ago

காலை வணக்கம்💯😞✨....

37 - 0

Karpanai Kathalan - 360⁰
Posted 1 year ago

உங்கள் மனமே நீங்கள்
விரும்பியபடி
இயங்காத போது😞,
மற்றவர்கள்
உங்கள் மனதுக்கு ஏற்ப
இயங்கவில்லை என்று
கோபம் கொள்வது
என்ன நியாயம்?

5 - 2

Karpanai Kathalan - 360⁰
Posted 1 year ago

குட்டி காதல் கதை ♥️💔🥺...!

46 - 7

Karpanai Kathalan - 360⁰
Posted 1 year ago

Good Morning 🌄 Frds🙃

63 - 7

Karpanai Kathalan - 360⁰
Posted 1 year ago

மறக்கவும் முடியாமல்,
அதை மறைக்கவும் முடியாமல்🥺
அந்த வலிகளை
தாங்க முடியாமல்
தாங்கியபடி செல்கின்றன,
சிலரின் நாட்கள்😔

6 - 3

Karpanai Kathalan - 360⁰
Posted 1 year ago

2K family on youtube💥

1 - 0